Month: July 2020

சீன தொழில்நுட்ப நிறுவனங்களின் ஊழியர்களுக்கு விசா கட்டுப்பாடுகள் – அமெரிக்கா முடிவு!

வாஷிங்டன்: சீன நாட்டைச் சேர்ந்த ஹுவே போன்ற சில தொழில்நுட்ப நிறுவனங்களின் குறிப்பிட்ட அதிகாரிகளுக்கு விசா கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது அமெரிக்க அரசு. மனித உரிமை மீறல் நடைபெறும்…

தேசிய ஜூனியர் டென்னிஸ் போட்டிகளுக்கு இனிமேல் வயது பரிசோதனை!

புதுடெல்லி: இந்திய டென்னிஸ் விளையாட்டில் வயது தொடர்பான மோசடிகளைத் தவிர்க்க, தேசியளவிலான போட்டிகளில் பங்கேற்கும் அனைத்து ஜூனியர் வீரர்-வீராங்கனைகளும் வயது உறுதித்தன்மை சோதனையில் பங்கேற்க வேண்டுமென முடிவு…

கணக்காளர் ரம்யா பற்றி விஷால் ஃபிலிம் பேக்டரி அதிரடி அறிக்கை….!

விஷால் பிலிம் ஃபேக்டரி என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி நடத்தி வருகிறார் விஷால். இந்த நிறுவனத்தின் மேலாளராக ஹரிகிருஷ்ணன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். அவர் விருகம்பாக்கம் காவல்…

சிபிராஜின் 'கபடதாரி' ஆடியோ தயார்.. ஆல்பத்தை கைப்பற்றிய நிறுவனம்..

சிபிராஜ் நடிக்கும் ‘கபடதாரி’ திரைப்படம், குறிப்பிடத்தக்க வகையில் எதிர்பார்ப்பு அலைகளை துவக்கத்திலிருந்தே ஏற்படுத்தி வருகிறது. தொடர்ந்து பணியாற்றி வந்த படக்குழுவை, சர்வதேச நோய் பரவல் சற்றே நிறுத்தச்…

சுஷாந்த் சிங் தற்கொலை குறித்து சிபிஐ விசாரணை கோரும் நடிகை ரியா…..!

பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், தற்கொலை செய்து ஒரு மாதத்துக்கு மேல் ஆகிவிட்டது. மன அழுத்தம் காரணமாக தான் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து…

திருக்குறள் உன்னத லட்சியம் கொண்ட ஊக்குவிப்பு நூல்.. மோடி புகழாரம்..

சென்னை: திருக்குறள் உன்னத லட்சியம் கொண்ட ஊக்குவிப்பு நூல் என்று பிரதமர் மோடி மீண்டும் புகழாரம் சூட்டியுள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிப்பாடங்களில் 30சதவிகித பாடங்கள் குறைக்கப்பட்…

16/07/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தில், இன்று ஒரே நாளில் புதிதாக 4,549 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக சென்னையில் தொற்று பரவல் குறைந்து…

நான்கு அரசுப் பள்ளிகளை தத்தெடுத்திருக்கும் நடிகர் கிச்சா சுதீப்…..!

கொரோனா நெருக்கடி காரணமாக கடந்த சில மாதங்களாக ஊரடங்கு நிலவி வரும் நிலையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குப் பல திரை நட்சத்திரங்கள் பல்வேறு உதவிகளைச் செய்து வருகின்றனர். இந்நிலையில்…

எளிமையான முறையில் தமிழ்: கார்க்கியின் ‘பயில்’ பாடத்திட்டம்

கவிஞர் பாடலாசிரியர் வசனகர்த்தா கார்க்கி எளிய முறையில் தமிழ் பயிலுவதற்கு ஆன்லை வகுப்பில் கற்றுத்தருகிறார். இது பற்றி விவரம்: உலகின் எந்த மூலையில் இருந்துகொண்டும் இணைய வழியில்…

இன்று 1157 பேர்: சென்னையில் கொரோனா பாதிப்பு 82ஆயிரத்தை கடந்தது…

சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக 4549 பேருக்கு தொற்று உறுதியானதையடுத்து, பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,56,369 ஆக உயர்நதுள்ளது. சென்னையில் இன்று 1157 பேருக்கு கொரோனா உறுதியாகி…