Month: June 2020

கொரோனா சிகிச்சைக்கான அவசரகால மருந்து ஃபேபிஃப்ளூ..!

புதுடெல்லி: குறைந்தளவு மற்றும் மிதமான கொரோனா நோய் அறிகுறி கொண்டவர்களுக்கு சிகிச்சையளிக்கும் பொருட்டு, ஃபேபிஃப்ளூ(FabiFlu) மருந்தை அவசரகால பயன்பாட்டு மருந்தாக அங்கீகரித்துள்ளது இந்திய மருந்து ஒழுங்குமுறை கட்டுப்பாட்டு…

ஒரேநாளில் 76.61 கி.கி. பால் – ஹரியானாவில் சாதனைப் படைத்த பசு..!

சண்டிகர்: ஹரியானாவின் கர்னால் மாவட்டத்தைச் ச‍ேர்ந்த ஹால்ஸ்டீன் ஃப்ரீஸியன் வகையைச் சேர்ந்த ஜோகன் என்ற கலப்பின பசு, 24 மணிநேரத்தில் 76.61 கி.கி. பால் கறந்து சாதனைப்…

நடிகை மியா ஜார்ஜ் காதில் ஒலித்துக்கொண்டிருக்கும் குரல்..

ஐயப்பனும் கோஷியும் இயக்குனர் சச்சி மரணம் அடைந்தார். அவரப் பற்றி கூறிய நடிகை மியா ஜார்ஜ், ’உங்கள் குரல் என் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது; என தெரிவித்திருக்கிறார்.…

பிரபாஸ் 20 படத்துக்கு 2 டைட்டில்? டைரக்டர் கப்சிப்..

’சாஹோ’ படத்துக்கு பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம். இந்தி என 4 மொழிகளில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார் பிரபாஸ். இது இவர் நடிக்கும் 20வது படம்.…

தமிழகத்தில் இன்று 38 பேர் கொரோனாவுக்கு பலி: 700ஐ கடந்த உயிரிழப்புகள்

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 700ஐ கடந்துவிட்டது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் வேகமாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக ஜூன் தொடங்கியது பாதிப்பின்…

மத்தியப் பிரதேச மூத்த பா.ஜ. சட்டமன்ற உறுப்பினருக்கு கொரோனா வைரஸ் தொற்று!

போபால்: ராஜ்யசபா தேர்தலில் வாக்களித்த மற்றும் கட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்ட மத்தியப் பிரதேசத்தின் மூத்த பாரதீய ஜனதா சட்டமன்ற உறுப்பினருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.…

சுஷாந்த் வீட்டுக்கு நேரில் சென்று மத்திய அமைச்சர் அஞ்சலி..

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்டார். அவரது மறைவுக்கு பாலிவுட் முதல் கோலிவுட் வரை அஞ்சலி செலுத்தினர். மத்திய அமைச்சர் ரவி சங்கர்…

லடாக் பலிகள் – மோடி அரசை நோக்கி கேள்விக்கணைகளை ஏவியுள்ள சோனியா காந்தி!

புதுடெல்லி: பிரச்சினைக்குரிய லடாக் பகுதியில், முந்தைய சூழலே திரும்பியுள்ளதா? சீன ராணுவம் தனது பழைய இடத்திற்கு திரும்பிச் சென்றுள்ளதா? என்பவை குறித்த உறுதியை மத்திய அரசு வழங்க…

சென்னையில் கட்டுப்பாட்டு மண்டலங்கள் 64 ஆக குறைப்பு: இதோ முழு பட்டியல்…!

சென்னை: சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு மண்டலங்கள் இப்போது 64 ஆகக் குறைந்துவிட்டன. சென்னை மாநகராட்சியில் உள்ள 6 மண்டலங்கள் இந்த பட்டியலில் உள்ளன. அதாவது, திருவொற்றியூர், மணலி,…

“முக்கியமானது; ஆனால் அச்சம் தரக்கூடியது அமெரிக்க ஓபன் டென்னிஸ்”

நியூயார்க்: முக்கியமானதாகவும், அதேசமயம் அச்சம் தரக்கூடியதாகவும் இருக்கிறது அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் என்றுள்ளார் டென்னிஸ் நட்சத்திரம் நோவக் ஜோகோவிக். உலகளாவிய கொரோனா வைரஸ் பரவலால், விம்பிள்டன்…