Month: June 2020

சாத்தான்குளம் சம்பவம் மனித உரிமை ஆணையத்தில் நடிகை புகார்..

சாத்தான் குளம் தந்தை மகன் போலீஸாரால் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது. அரசியல் கட்சியினர், திரையுலகத்தினர் இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்து…

தமிழகத்தில் ஜூலை 15ம் தேதி வரை சிறப்பு ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் ஜூலை 15ம் தேதி வரை சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று நாளை மறுநாள்(ஜூன்29) முதல்…

கொரோனா பணிக்கு கட்டாயப்படுத்தி அனுப்பப்பட்ட ஆசிரியைக்கு கொரோனா பாதிப்பு! குமுறும் ஆசிரியர்கள்…

சென்னை: கொரோனா பணிக்கு கட்டாயப்படுத்தி அனுப்பப்பட்டஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதி யாகி உள்ளது. இதற்கு காரணமான கல்வி அலுவலகர்கள், மாநகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்…

டாம் குருஷ் பாணியில் பீச் ஹவுஸ் கட்டும் பிரபல நடிகர்..

சினிமாவில் தனக்கென தனிபாணி வகுத்துக்கொண்டிருக்கிறார் தளபதி விஜய். இவர் சென்னை நீலாங்கரையில் பீச்ஹவுஸ் கட்டி வருகிறார். பீச் ஹவுஸ் என்றாலே ஆடம்பர பங்களாதான் அதை புதிய ஸ்டைலில்…

கேரளாவில் இன்று 195 பேருக்கு கொரோனா: 4 ஆயிரத்தை கடந்த ஒட்டுமொத்த பாதிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று புதிதாக 195 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் பரவலாக பாதிப்பு அதிகரித்து வந்த நிலையிலும், கேரளாவில் கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டு…

பாடகி சுசித்ரா வெளியிட்ட தடாலடி வீடியோ.. போலீஸ் அராஜகம் பற்றி பரபரப்பு..

பாடகி சுசித்ரா பேசினாலே அது ஒருசில பிரபலங்களின் வயிற்றை கலக்கிவிடும். இம்முறை அவர் பேசி வெளியிட்டிருக்கும் வீடியோ பலரது இதயத்தை உலுக்கி இருக்கிறது. சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ்,…

டெல்லியில் 80 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் 66 பேர் பலி

டெல்லி: தலைநகர் டெல்லியில் ஒரே நாளில் 2,948 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் 200 நாடுகளில் பரவி பெரும் பாதிப்புகளை…

அரசு செலவினத்தில் சிக்கனம் செய்யச்சொல்லும் கிரண்பேடி ரூ.3லட்சம் சம்பளம் வாங்குவது ஏன்? அமைச்சர் மல்லாடி அதிரடி கேள்வி

புதுச்சேரி: அரசு செலவினத்தில் சிக்கனம் செய்யச்சொல்லும் கவர்னர் கிரண்பேடி ரூ.3லட்சம் சம்பளம் வாங்குவது ஏன்? என புதுச்சேரி மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் அதிரடியாக கேள்வி…

நிறக்குருடு உள்ளவரா..? அப்ப உங்களுக்கும் இனி ஓட்டுனர் உரிமம்…! ஓகே சொன்ன மத்திய அரசு

டெல்லி: நிறக்குருடு உள்ளவர்களுக்கும் இனி ஓட்டுனர் உரிமம் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. நிறக்குருடு என்ற பாதிப்பை உடையவர்களுக்கு நிறங்கள் தெரியாது. ஆகவே இத்தகைய குறைபாடு…

ரஜினியின் 28 வருட ’அண்ணாமலை’ ஹேஷ் டேக் கொண்டாட்டம்..

திரையில் சூப்பர் ஸ்டார் என்ற டைட்டில் வந்தாலே காது ஜவ்வு கிழியும் அளவுக்கு தியேட்டரில் விசில் சத்தம் பறக்க வைக்கும் ரசிகர் கூட்டத்தை இன்னமும் தக்க வைத்துக்…