சென்னை, மதுரை மாவட்டங்களில் இன்று முழு ஊரடங்கு
சென்னை: சென்னை, மதுரை மாவட்டங்கள் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், இன்று எவ்வித தளர்வுகளுமின்றி, முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. காவல் துறை நடவடிக்கை கடுமையாக இருக்கும் என்பதால்,…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
சென்னை: சென்னை, மதுரை மாவட்டங்கள் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், இன்று எவ்வித தளர்வுகளுமின்றி, முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. காவல் துறை நடவடிக்கை கடுமையாக இருக்கும் என்பதால்,…
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக மத்திய அரசின் உத்தரவு மற்றும் அண்டை மாநிலமான தமிழகம் எடுக்கும் முடிவை பொறுத்து ஜீன் 30 ஆம் தேதி…
கேப்டவுன்: ஐபிஎல் சென்னை அணியின் வீரர்களுக்கு தன்னம்பிக்கை அதிகம் என்றும், வெற்றிக்கான சுமையை அவர்கள் பகிர்ந்து கொள்வார்கள் என்றும் கூறியுள்ளார் சென்னை அணிக்காக விளையாடியுள்ள தென்னாப்பிரிக்காவின் டூ…
சென்னை: கொரோனா பரவலால், கல்லூரிகளில் பட்டமளிப்பு விழாவைக் கொண்டாட காத்திருந்த மாணவ சமுதாயத்தினருக்கு பெருத்த ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. உயர்கல்வி நிறுவனங்களில், ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் பட்டமளிப்பு விழா…
பனாஜி: சுற்றுலாவுக்குப் புகழ்பெற்ற கோவா மாநிலத்தில் கொரோனா தொற்று, சமூகப் பரவலாக மாறத் தொடங்கியுள்ளது என்று கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார். அவரின் இந்த அறிவிப்பு…
மும்பை: சீன எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டதற்கும், ராஜிவ் அறக்கட்டளைக்கு சீனத் தூதரகம் நன்கொடை அளித்ததாக கூறப்படும் பாரதீய ஜனதாவின் குற்றச்சாட்டிற்கும் ஏதேனும்…
புதுடெல்லி: சீனாவுடனான எல்லைப் பிரச்சினை தொடர்பாக, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை தாக்கி, பாரதீய ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வெளியிட்ட ஒரு டிவிட்டர் பதிவு, இப்போது…
புதுடெல்லி: சீனாவிலிருந்து வரும் இறக்குமதியை கட்டுப்படுத்தும் வகையில், சுமார் 5000 தொழில்நுட்ப ஒழுங்குமுறைகளை உருவாக்க மத்திய அரசு திட்டமிடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் புதிய ஒழுங்குமுறைகள், உள்நாட்டு…
விழுப்புரம்: இந்தியாவிலேயே, தமிழகத்தில் மருந்து, ஊசி இன்றி, 40 ஆயிரம் பேரை கொரோனாவில் இருந்து குணப்படுத்தி உள்ளோம் என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறி உள்ளார்.…
லாஸ்ஏஞ்சலிஸ்: ஃபேஸ்புக் நிறுவனத்திற்கான விளம்பரங்களை சில நிறுவனங்கள் விலக்கிக் கொண்டுள்ளதால், மார்க் ஸூக்கர்பெர்க்கின் நிறுவனத்திற்கு 7.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. வெறுப்பு…