அன்னாசி பழத்துக்குள் வெடிவைத்து யானை இறந்த விவகாரம்… தற்செயல் விபத்தா….
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்துக்குள் அன்னாசிப் பழத்துக்குள் வெடிவைத்ததால், பலத்தகாயமுற்று இறந்த கர்ப்பிணி யானை விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட…