Month: June 2020

இந்திய, சீன மற்றும் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் இந்தியா பங்கேற்கும்… இந்திய வெளியுறவுத்துறை

டெல்லி: ஜூன் 23ல் நடைபெறும் இந்திய, சீன மற்றும் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர்களின் ஆலோசனை கூட்டத்தில் இந்தியா பங்கேற்கும் என இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்து உள்ளது. இந்தியா…

ஊரடங்கு காலத்தில் அனைவரும் பணிக்கு வந்ததாகக் கருதப்படும் : தமிழக அரசு அறிவிப்பு

சென்னை மார்ச் 25 முதல் மே 17 வரை அனைத்து ஊழியர்களும் பணிக்கு வந்ததாகக் கருதப்படும் ஏன தமிழக அரசு அறிவித்துள்ளது. நாடெங்கும் கொரோனா பரவுதலைக் கட்டுப்படுத்த…

மணிப்பூர் : ஆட்சி அமைக்க உரிமை கோரும் காங்கிரஸ்

மணிப்பூர் மணிப்பூரில் பாஜக பெரும்பான்மை இழந்ததையொட்டி காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க உரிமை கோரி உள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த மணிப்பூர் மாநில சட்டப்பேரவை…

சென்னையில் தொற்று தீவிரம்: கொரோனா வார்டாக மாறும் அண்ணா பல்கலைக்கழகம்!

சென்னை: சென்னையில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருவதால், அண்ணா பல்கலைக்கழகத்தை, கொரோனா வார்டாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. சென்னையில் கொரோனா தொற்று நாளுக்கு…

சீனாவை சமாளிக்க 33 ரஷ்ய போர் விமானங்களை வாங்க இந்தியா திட்டம்

டெல்லி : கிழக்கு லடாக்கில் சீனாவுடன் நடந்து வரும் பிரச்சனையை சமாளிக்க, ரஷ்யாவிலிருந்து 21 மிக் -29 (MiG-29) மற்றும் 12 சு -30 எம்.கே.ஐ (Su-30MKI)…

சினிமா நட்சத்திரங்கள் சீனப் பொருட்களை விளம்பரம் செய்யக் கூடாது

டில்லி இந்தியா மீது சீனா நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து திரை நட்சத்திரங்கள் சீன பொருட்களை விளம்பரப்படுத்தக்கூடாது என அகில இந்திய வர்த்தக கூட்டமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. கடந்த மே…

மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்படாது…தமிழக மின்வாரியம்!

சென்னை: முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள 4 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்படாது என்று தமிழக மின்வாரியம் அறிவித்து உள்ளது.…

சென்னையில் ஊரடங்கு கடுமையாக பின்பற்றப்படும்… காவல் ஆணையர் எச்சரிக்கை

சென்னை: சென்னையில் இந்த முறை ஊரடங்கு கடுமையாக பின்பற்றப்படும் என்றும், தேவையின்றி வாகனங்களில் செல்வோரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும், 18ஆயிரம் காவல்துறையினர் பணியில் ஈடுபட்டு உள்ளனர்…

ஆணி பதிந்த கட்டைகளால் தாக்கும் சீனா : எதிர்க்கத் தயாராகும் இந்தியா

டில்லி இந்திய ராணுவ வீரர்களை கொல்ல சீனப்படையினர் ஆணி பதிந்த கட்டைகளை ஆயுதங்களாகப் பயன்படுத்துவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த திங்கள் அன்று லடாக் பகுதியில் சீனப்படைகள்…

7 மொழி படத்தில் விஜய்ஜேசுதாஸ் ஹீரோ.. 3டி யில் உருவாகிறது..

மை டியர் குட்டிச்சாத்தான் படம் பல வருடங்களுக்கு முன்பு வந்திருந்தாலும் முப்பரிமான படமாக வந்து மறக்கமுடியாத படமாக அமைந்தது. அதன் பிறகு நிறைய படங்கள் வந்தன. ஒரு…