Month: June 2020

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் அஸ்தி கங்கையில் கரைப்பு…..!

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சுஷாந்த் மும்பையில் தனது இல்லத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். மும்பையில் அவர் உடல் தகனம் செய்யப்பட்டு, அவரது சொந்த ஊரான பிஹார் மாநிலத்தின்…

தனக்குத் திருமணம் முடிவாகியிருப்பதை உறுதி செய்துள்ளார் நிஹாரிகா….!

சிரஞ்சீவி குடும்பத்திலிருந்து நடிகையாக வலம் வரும் நிஹாரிகாவுக்குத் திருமணம் முடிவாகியுள்ளது. இதுவரை ஒட்டுமொத்தமாக 5 படங்கள் மட்டுமே நடித்துள்ளார். அவ்வப்போது நிஹாரிகாவுக்குத் திருமணம் என்று வதந்திகள் பரவும்.…

கூடிய விரைவில் குடும்பமாக ஒரு படத்தைப் பண்ண கீர்த்தி சுரேஷ் முடிவு….!

அறிமுக இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பெண்குயின்’ நாளை அமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தை விளம்பரப்படுத்த ஜூம் செயலி மூலமாக பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் கீர்த்தி…

முதன் முறையாக இணையும் கெளதம் மேனன் – பி.சி.ஸ்ரீராம் கூட்டணி …..!

‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தைத் தொடர்ந்து ‘ஜோஷ்வா’ எனும் படத்தை இயக்கி வருகிறார் கெளதம் மேனன். தற்போது அமேசான் நிறுவனத்துக்கு 2 வெப் சீரிஸ் இயக்கவுள்ளதாக…

பத்மஸ்ரீ விருது – இந்திய முன்னாள் கால்பந்து கேப்டன் விஜயனுக்குப் பரிந்துரை

புதுடெல்லி: இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் விஜயனின் பெயர், பத்மஸ்ரீ விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தற்போது 51 வயதாகும் விஜயனின் பெயர், இந்தியக்…

மீண்டும் லோகேஷ் கனகராஜுடன் இணையும் கார்த்தி…..!

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாஸ்டர்’ படத்தை இயக்கியுள்ளார் லோகேஷ் கனகராஜ். கொரோனா அச்சுறுத்தலால் இந்தப் படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தற்போது ரஜினி நடித்து வரும் ‘அண்ணாத்த’…

பள்ளிக்கு நேரில் வரவேண்டும் – தேர்வுத்துறையின் ஏடாகூட உத்தரவு

சென்னை: பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வுகளை எழுத தவறிய மாணாக்கர்கள், பள்ளிக்கு நேரில் வந்து விருப்பக் கடிதம் தரவேண்டுமென்ற புதிய உத்தரவு, கடுமையான சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. தேர்வுத்துறை சார்பில்…

‘அக்சாய் சின்’ மீட்கப்பட வேண்டிய நேரமிது: லடாக் பா.ஜ. நாடாளுமன்ற உறுப்பினர்

புதுடெல்லி: இந்தியாவுக்கு உரிய, அதேசமயம் சீனாவின் ஆக்ரமிப்பில் உள்ள அக்சாய் சின் பகுதியை மீட்கும் நேரம் வந்துவிட்டது என்றுள்ளார் லடாக் பகுதி பாரதீய ஜனதா நாடாளுமன்ற உறுப்பினராக…

லடாக் மோதல் – சீன இறக்குமதி ஆர்டர்கள் நிறுத்திவைப்பு

புதுடெல்லி: இந்தியா – சீனா இடையே தற்போது லடாக் பகுதியில் ஏற்பட்டுள்ள மோதலையடுத்து, சீன இறக்குமதி ஆர்டர்களை, இந்திய இறக்குமதியாளர்கள் நிறுத்தி வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக,…

5 விரல்கள் வியூகத்தின் ஒரு பகுதிதான் சீன நடவடிக்கை – எச்சரிக்கும் திபெத் தலைவர்!

புதுடெல்லி: லடாக்கில் சீனாவின் சமீபத்திய நடவடிக்கையானது அதன் 5 விரல்கள் வியூகத்தின் ஒரு பகுதிதான் என்றும், திபெத்தில் நடந்ததை வைத்து இந்தியா பாடம் கற்றுக்கொள்ள வேண்டுமென்றும் எச்சரித்துள்ளார்…