ஒடிசா, மேற்கு வங்கத்தை சூறையாடி வரும் அம்பான் புயல்… சூறாவளி காற்றுடன் கனமழை
வங்கக்கடலில் உருவான அம்பான் புயல் இன்று மாலை மேற்கு வங்கத்தின் சுந்தர்பன் அருகே கரையைக் கடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. ஒடிசா,…