கேரளாவில் சர்ச் வடிவில் இருந்த சினிமா செட்டை இடித்து நொறுக்கிய ராஷ்டிரியா பஜ்ரங் தள் அமைப்பினர்….
கேரளா: கேரளாவில் சர்ச் வடிவில் இருந்த சினிமா செட்டை ராஷ்டிரியா பஜ்ரங் தள் அமைப்பினர் இடித்து நொறுக்கியுள்ளனர். கேரளாவில் டோவினோ தாமஸ் நடித்த ‘மினால் முரளி’ படப்பிடிப்புக்காக…