Month: May 2020

மீண்டும் கொரோனா உச்சத்தை அடையலாம் : உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

ஜெனிவா கொரோனா தொற்று மீண்டும் உச்சத்தை அடைய வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. சீனாவில் சென்ற ஆண்டு இறுதியில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று…

பெங்களூரு குடிசை எரிப்பால் வீடிழந்த 600 புலம்பெயர் தொழிலாளர் : பாடப்புத்தகமும் எரிப்பு

பெங்களூரு கடந்த மாதம் பெங்களூருவில் நடந்த குடிசை எரிப்பால் 600 புலம்பெயர் தொழிலாளர்கள் வீடிழந்துள்ளதால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பெங்களூரு நகரில் சண்டே பஜார் அருகே ஒரு கோவில்…

இந்திய சுகாதார ஊழியர்களுக்கு எச் சி கியூ மருந்து அளிப்பது தொடரும் : ஐ சி எம் ஆர் அறிவிப்பு

டில்லி இந்தியாவில் சுகாதார ஊழியர்களுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் (எச்சிகியு) மருந்து அளிப்பது தொடரும் என இந்திய மருத்துவ ஆய்வுக் குழு தெரிவித்துள்ளது. மலேரியாவைக் கட்டுப்படுத்தும் மருந்தான ஹைட்ராக்சிகுளோரோகுயின் (எச்…

தென்னக ரயில்வேயும் கொரோனா பாதிப்பும் : ஒரு கண்ணோட்டம்

சென்னை உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் ஒரு பெண் ரயில்வே ஊழியர் உயிர் இழந்துள்ளார். உலகின் பல நாடுகளிலும் கொரோனா தொற்று அதிக அளவில்…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1.50 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,50,793 ஆக உயர்ந்து 4344 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 5843 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

கொரோனா: 56.78 லட்சத்தை தாண்டிய பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 91,977 உயர்ந்து 56,78,033 ஆகி இதுவரை 3,51,667 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…

27 நட்சத்திரக்காரர்களுக்கும் அதிர்ஷ்டம் தரும் தெய்வங்களும் ஆலயங்களும்

27 நட்சத்திரக்காரர்களுக்கும் அதிர்ஷ்டம் தரும் தெய்வங்களும் ஆலயங்களும் 27 நட்சத்திரக்காரர்களுக்கும் அதிர்ஷ்டம் தரும் தெய்வங்கள் அஸ்வினி – ஸ்ரீ சரஸ்வதி தேவி பரணி – ஸ்ரீ துர்கா…

மே 27: “நவீன இந்தியாவின் சிற்பி” இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 56வது நினைவு தினம் இன்று…

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 56வது நினைவு தினம் இன்று… இந்திய சுதந்திர போராட்டத்தின் முன்னணி தலைவர்களில் ஒருவரான ஜவகர்லால் நேரு, சுதந்திர இந்தியாவின் முதல்…

கொரோனாவில் இருந்து 41.61% பேர் குணமடைந்துள்ளனர் – லாவ் அகர்வால்

புது டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் விகிதம் 41.61 சதவீதமாக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். டெல்லியில்…

வீட்டில் வேலை இல்லாததால் பணிக்கு திரும்ப ஆரவம் காட்டும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்….

பீகார்: ஊரடங்கு காரணமாக சொந்த ஊர் திரும்பிய புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீண்டும் வேலைக்கு செல்ல ஆர்வம் காட்டி வருவதாக தெரிய வந்துள்ளது. பீகார் திரும்பிய புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்,…