கேரளாவில் இன்று முதல் சினிமா போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்கு அனுமதி….!
கேரளா மாநிலத்தின் கொரோனா தொற்று இல்லாத பச்சை மண்டலப் பகுதிகளில் திரைப்படம் மற்றும் சின்னத்திரை துறையினரின் பணிகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. டப்பிங், இசை, சவுண்ட் மிக்சிங், ஆகிய பணிகள்…