தமிழகத்தில் மின் கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை- உயர்நீதிமன்றம்
சென்னை: கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருப்பதால் மின் கட்டணம் வசூலிக்க தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜசேகர் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த…