Month: May 2020

தமிழகம் போன்று டெல்லியிலும் உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல் விலை…!

டெல்லி: தமிழகத்தை போன்று டெல்லியில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு உள்ளது. அதன்படி மே 4 உடன் ஒப்பிடும்போது தலைநகரில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ .1.67…

சென்னையில் 189 உள்பட தமிழகத்தில் 711 கட்டுபாட்டு மண்டலங்கள்… தமிழகஅரசு

சென்னை: தமிழகத்தில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், கொரோனா பாதிப்பு உள்ள பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக (கட்டுப்பாட்டு மண்டலங்கள்) அறிவிக்கப்பட்டு, அங்குள் மக்கள்…

அம்பானி தம்பதியினருக்கு நன்றி தெரிவித்த நீத்து கபூர்….!

கடந்த சில வருடங்களாகவே புற்று நோய்க்கு எதிராக சிகிச்சை எடுத்து வந்த ரிஷி கபூர் , ஏப்ரல் 30 காலை 8:45 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்।.…

இன்று மாலை 6 மணிக்கு டிவியில் உரையாற்றுகிறார் முதல்வர் எடப்பாடி…

சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை 6 மணிக்கு தொலைக்காட்சியில் மக்களிடையே உரையாற்றுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக…

மே 22 வரை மின் கட்டணம் செலுத்தலாம்… தமிழக அரசு

சென்னை: தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த மே 22ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. சென்னை உயர்நீதி மன்றத்தில் மின் கட்டணம்…

புலிட்ஸர் விருது – காஷ்மீர் குறித்த புகைப்படங்களுக்காக 3 இந்திய கலைஞர்களுக்கு..!

புதுடெல்லி: காஷ்மீர் தொடர்பான சிறந்த புகைப்படங்களுக்காக, இந்தியாவின் 3 மீடியா புகைப்படக் கலைஞர்களுக்கு, 2020ம் ஆண்டிற்கான கெளரவம் வாய்ந்த புலிட்ஸர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சன்னி ஆனந்த், தார்…

குடிமகன்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக டாஸ்மாக் கடைகள் திறப்பாம்… அமைச்சரின் அலம்பல்…

மதுரை: குடிமகன்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக முதல்வர் டாஸ்மாக் கடைகள் திறக்க உத்தரவிட்டு உள்ளதாக அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்து உள்ளார். இன்று மதுரையில் கரிசல்குளம் பகுதியில்…

விஜய்யுடன் நான் நடிக்காதது ஏன் தெரியுமா…? கூறுகிறார் லைலா….!

2000களில் தமிழ் திரையுலகில் கொடி கட்டி பறந்தவர் லைலா அஜித், சூர்யா, பிரபு தேவா, விக்ரம், மற்றும் பல சிறந்த ஹீரோக்களுடன் அவர் பணியாற்றினார். 2006 ஆம்…

லேசான கொரோனா அறிகுறி உள்ளவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ளலாம்…

டெல்லி: கொரோனா அறிகுறி தென்பட்டால் வீட்டிலே தனிமைப்படுத்திக் கொள்ளலாம் என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்து உள்ளார். கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக…