வீடுகளுக்கு மது சப்ளை.. தயாராகும் நிறுவனங்கள்..
வீடுகளுக்கு மது சப்ளை.. தயாராகும் நிறுவனங்கள்.. இந்தியாவில் இரண்டு பெரிய மாற்றங்களை கொரோனா நிகழ்த்தியுள்ளது. சினிமா தியேட்டர்களின் இயக்கத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.அந்த இடத்தை ஓ.டி.டி.எனப்படும் ’’ஆன்லைன்’…