Month: May 2020

விஜய் தொலைக்காட்சியின் உதவி குறித்து ரமணிகிரிவாசன் பதிவு…!

தமிழகத்தில் மார்ச் 19-ம் தேதியிலிருந்து கொரோனா அச்சுறுத்தலால் எந்தவொரு வெள்ளித்திரை, சின்னத்திரை பணியும் நடைபெறவில்லை. இந்த நெருக்கடியிலும் விஜய் டிவியின் தாராள மனது குறித்து தொடர் தயாரிப்பாளரும்…

ஊரடங்கை 100% கைவிட வாய்ப்பு இல்லை… தமிழகத்தில் படிப்படியாக தளர்த்த வேண்டும்… மத்திய மருத்துவ குழு

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு படிப்படியாக தளர்த்த வேண்டும், 100 சதவிகிதம் ஊரடங்கு தளர்த்த வாய்ப்பில்லை என்று சென்னை வந்துள்ள மத்திய மருத்துவ குழு பரிந்துரை செய்துள்ளது. தமிழகத்தில்…

சென்னையில் இன்று ஒரேநாளில் 6 பெண் மருத்துவர் உள்பட 8 மருத்துவர்கள் 4 செவிலியர்களுக்கு கொரோனா…

சென்னை: சென்னையில் இன்று ஒரே நாளில் 6 பெண் மருத்துவர்கள் உள்பட 8 மருத்துவர்கள் மற்றும் 4 செவிலியர்கள் என 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி…

‘நேயர் விருப்பம்’ பாணியில் பாடல்கள் பாடி நிதி திரட்டும் சின்மயி….!

கொரோனா ஊரடங்கால் அணைத்து தரப்பினரும் எந்தப் பணிகளையும் செய்ய முடியாமல் வீட்டில் முடங்கியுள்ளனர். அப்படி வேலையில்லாமல் பாதிப்படைந்த பல குடும்பங்களுக்கு திரைத்துறையினர் உதவி செய்து வருகின்றனர். அதன்படி…

தமிழகத்தில் டபுளாக உயரும் ஆம்னி பேருந்துகள் கட்டணம்…

சென்னை: தமிழகத்தில் 17ந்தேதி முதல் பேருந்து சேவை தொடங்கும் என தமிழகஅரசு அறிவித்துள்ள நிலை யில், ஆம்னி பேருந்துகளும் இயக்க அரசு அனுமதி வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.…

புலம்பெயர்ந்த தொழிலாளர்களை ஏற்றி வந்த லாரி விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழப்பு

மத்திய பிரதேசம்: மத்திய பிரதேசத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை ஏற்றி வந்த லாரி, பஸ் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்தனர். 55 பேர் காயமடைந்தனர். இந்தியா…

தமிழகத்தில் லாக்டவுன் மே 28ந்தேதி வரை நீட்டிப்பு… 144ஐ நீட்டித்த சென்னை காவல்துறை கமிஷனர் …

சென்னை: சென்னையில் மே 28 ம் தேதி வரை 144 தடை நீடிக்கப்படுவதாக மாநகர காவல்துறை கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் அறிவித்து உள்ளார். இதன் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு…

கொரோனா இல்லாத மாவட்டமாக மாறியது சேலம் … மாநகராட்சி அறிவிப்பு

சேலம்: கொரோனா இல்லாத மாவட்டமாக சேலம் மாநகராட்சி மாறியுள்ளதாக, மாநகராட்சி ஆணையாளர் அறிவித்து உள்ளார். சேலம் மாநகராட்சி பகுதியில், கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த சேலம்…

14/05/2020: தமிழகத்தில் ஊரடங்கை மீறிய வாகனங்கள் மூலம் வசூலான அபராதம் ரூ.5 கோடியை தாண்டியது…

சென்னை: தமிழகத்தில் இன்று (14/05/2020) காலை 9 மணி நிலவரப்படி, ஊரடங்கை மீறி வாகனங்களில், செல்வோரிடம் வசூலிக்கப்பட்ட அபராதம் 5 கோடியே 43 லட்சத்து 88ஆயிரத்து 379…

இன்று மீண்டும் செய்தியாளர்களை சந்திக்கிறார் நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன்…

டெல்லி: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மாலை மீண்டும் செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அப்போது மேலும் நிவாரண அறிவிப்புகளை வெளியிடுவார் என…