மோடி எங்களுக்கு ஏதும் செய்யவில்லை… கண்ணீரை வரவழைக்கும் புலம்பெயர் தொழிலாளர்களின் அவலம்…… வீடியோ…
மோடி எங்களுக்கு ஏதும் செய்யவில்லை என்று கண்ணீருடன் குற்றம் சாட்டுகின்றனர்.. கால்நடையாக நடந்துசெல்லும் புலம்பெயர் தொழிலாளர்கள்.. அவர்களின் பரிதாபகரமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக…