Month: May 2020

85 சதவீத கட்டுமான தொழிலாளர்களுக்கு நிவாரணத் தொகை வங்கியில் செலுத்தப்பட்டது… நிலோபர் கபில்

வேலூர்: தமிழகத்தில் 85 சதவீத கட்டுமான தொழிலாளர்களுக்கு, கொரோனா ஊரடங்கு காரணமாக வழங்கப்பட்ட நிவாரணத் தொகை வங்கியில் செலுத்தப்பட்டுள்ளது என்று தமிழக அமைச்சர் நிலோபர் கபில் தெரிவித்து…

கொரோனா குழப்ப நிலை – அடிவாங்கும் பயிற்சி மையங்களின் வணிகம்!

சென்னை: கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் தேர்வுகள் மற்றும் மறுதிறப்புத் தேதிகள் குறித்த அறிவிப்புகள் இன்னும் முடிவாகாத காரணத்தால், போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சியளிக்கும் மையங்களின் வணிகம் பாதிக்கப்படக்கூடிய சூழல்…

விரைவில் சைக்கோ த்ரில்லர் 'மோகன்தாஸ்' இரண்டாம் பாகம்…..!

விஷ்ணு விஷால் நடிக்கும் மோகன்தாஸ் படத்தின் டீஸர் சென்ற மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அந்த டீசரில் ஒருவரை சுத்தியலால் பல முறை அடித்து கொலை…

இதய கோளாறுடன் பிறந்த மகன் ; இன்ஸ்டாகிராமில் கனிகாவின் உருக்கமான பதிவு….!

2002ல் வெளிவந்த பைவ் ஸ்டார் படத்தின் மூலம் அறிமுகமானவர் கனிகா. தமிழில் கெரியரை துவங்கினாலும் கனிகா அதிகம் மலையாள சினிமாவில் தான் கவனம் செலுத்தினார். 2008ல் கனிகா…

கூட்டத்தைத் தவிர்க்க, வீட்டிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சையளித்தல் – பரிசீலிக்கும் தமிழக அரசு!

சென்னை: மருத்துவமனைகளில் குவியும் கூட்டத்தைத் தவிர்க்க, வாய்ப்புள்ளவர்களுக்கு, வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளும் திட்டத்திற்கு முன்னுரிமை அளிக்க, தமிழக அரசு யோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை கோயம்பேடு…

பூரண மதுவிலக்கு என்பதே அரசின் நோக்கம், ஆனால் அமல்படுத்த முடியாது… அமைச்சரின் அலம்பல்…

சென்னை: பூரண மதுவிலக்கு என்பதே அரசின் நோக்கம், ஆனால் அதை உடனடியாக அமல்படுத்த முடியாது என்று தமிழக அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார். தமிழக அமைச்சரவையில் மூத்த…

யூடியூப்பில் புதிய மைல்கல்லைத் தொட்ட அல்லு அர்ஜுனின் 'அலா வைகுந்தபுரம்லோ' பாடல்கள்….!

அல்லு அர்ஜுன் நடிப்பில், த்ரிவிக்ரம் இயக்கத்தில் பொங்கல் வெளியீடாக வந்த படம் ’அலா வைகுந்தபுரம்லோ’. இந்தப் படம் வெளியாகும் முன்னரே தமன் இசையில் பாடல்கள் ஹிட்டடித்தன. சில…

'நோ' கொரோனா பயம் – எல்லைகளைத் திறந்துவிட்ட ஸ்லோவேனியா!

ஜுபுல்ஜனா: தனது நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் முடிந்தது என்றுகூறி, எல்லைகளை திறந்து விட்டுள்ளது கிழக்கு ஐரோப்பிய நாடான ஸ்லோவேனியாவின் அரசு. அதேசமயம், அந்நாட்டில் இன்னும் புதிதாக நோய்…

அம்பான் புயல் எதிரொலி: துறைமுகங்களில் 1ம் கட்ட புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..

சென்னை: வங்கக்கடலில் உருவாகி வரும் அம்பான் புயல் எதிரொலியாக பல மாவட்டங்களில் பலத்த காற்று வீசுவதால், தமிழக துறைமுகங்களில் 1ம் கட்ட புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு…

'அக்னிச் சிறகுகள்' படத்திற்காக மாட்டுத் தொழுவத்தில் மேக்கப் போட்டு கொண்ட விஜய் ஆண்டனி….!

‘தமிழரசன்’, ‘அக்னிச் சிறகுகள்’, ‘காக்கி’ உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் விஜய் ஆண்டனி. கொரோனா அச்சுறுத்தலால் அவதிக்கு உள்ளாகியுள்ள தயாரிப்பாளர்களை கணக்கில் கொண்டு, நடிகர்களில் முதல்…