2021 நிதியாண்டில் ஜிடிபியில் 45% சரிவு ஏற்படலாம்… கோல்டுமேன் அறிக்கையில் தகவல்….
டெல்லி: 2021 நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 45% சரிவு ஏற்படலாம் என்று கோல்டுமேன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து…