Month: May 2020

வெட்டுக்கிளி விவகாரத்திலும் தமிழக அரசு அலட்சியம் காட்டக்கூடாது! ஸ்டாலின்

சென்னை: கொரோனா பரவலில் தமிழக அரசு காட்டிவரும் அலட்சியத்தை வெட்டுக்கிளி விவகாரத்திலும் தொடராமல் – பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என திமுக தலைவர்…

சென்னை உள்பட சில மாவட்டங்களில் ஊரடங்கு நீட்டிப்பு… மருத்துவ நிபுணர் குழு தகவல்

சென்னை: சென்னை உள்பட சில மாவட்டங்களில் ஊரடங்கு நீட்டிக்க வற்புறுத்தியதாகவும், தமிழகத்தில் ஊரடங்கை படிப்படியாக விலக்கலாம் என்று தெரிவித்ததாகவும், முதல்வருடனான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த மருத்துவ…

ஆர்.எஸ்.பாரதி ஜாமினை எதிர்த்த காவல்துறை மனு தள்ளுபடி….

சென்னை: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு சென்னை உயர்நீதி மன்றம் வழங்கிய, ஜாமினை ரத்து செய்யக்கோரி சென்னை காவல்துறை தரப்பில் தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதி மன்றம்…

ஏழைகளுக்கு இலவச இண்டர்நெட்: டிசம்பரில் தொடக்கம் என கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் ஏழைகளுக்கு இலவசமாக இண்டர்நெட் வசதி வழங்கும் திட்டம் டிசம்பர் மாதம் தொடங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். 2019-ம் ஆண்டின் இறுதிக்குள்ளாக…

கொரோனாவுக்கு அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை… விஜயபாஸ்கர் எச்சரிக்கை

சென்னை: கொரோனா நோய் தொற்றுக்கு தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும், இது தொடர்பாக, அவர்களுடன் ஆலோசித்து ஓரிரு நாளில் ஒழுங்குபடுத்தப்படும் என்றும் தமிழக…

கொரோனாபரவலை தடுக்க கால்விரலால் இயக்கப்படும் லிப்ட்… சென்னை மெட்ரோ ரயில் அசத்தல் – வீடியோ

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு காரணமாக சென்னை மெட்ரோ ரயில் இயக்குவதற்கு தயார் செய்யப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, கைகளால் அழுத்தி லிப்ட் ஆபரேட் செய்வதை தவிர்க்கும்…

ரஷ்யாவில் தவிக்கும் இந்தியர்களை அழைக்கச் சென்ற விமானம்: பைலட்டுக்கு கொரோனா, பயணம் நிறுத்தம்

டெல்லி: டெல்லியிலிருந்து மாஸ்கோ சென்று கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தை இயக்கிய விமானிக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டதால் நடு வழியிலேயே அந்த விமானம் டெல்லிக்கு அழைக்கப்பட்டது. ஊரடங்கால் பல்வேறு…

நாமக்கல் தனியார் மருத்துவமனை நர்ஸ் மாடியில் இருந்து குதித்து தற்கொலை…

நாமக்கல்: நாமக்கல்லில் உளள பிரபல தனியார் மருத்துவமனையில் வேலை செய்து வந்த நர்ஸ் ஒருவர், அதே மருத்துவ மனையின் 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.…

3 மாதங்களாக ஜெர்மனியில் சிக்கி நாடு திரும்பும் விஸ்வநாதன் ஆனந்த்: 14 நாட்கள் தனிமைப்படுத்துதலுக்கு ஆயத்தம்

பெங்களூரு: 3 மாதங்களுக்கும் மேலாக ஜெர்மனியில் சிக்கி இருக்கும் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் இந்தியா திரும்புகிறார். செஸ் போட்டிகளில் கலந்து கொள்ள ஆனந்த் விஸ்வநாதன் கடந்த…

ஜூன், ஜூலை மாதங்களில் கொரானா பாதிப்பு பத்து மடங்கு அதிகரிக்கும்… புதுச்சேரி அமைச்சர்

புதுச்சேரி: வரும் ஜீன், ஜீலை மாதங்களில், கொரானா பாதிப்பு பத்து மடங்கு அதிகரிக்கும் என மத்திய அரசு தெரிவித்திருப்பதாக புதுச்சேரி மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ்…