கொரோனா: தென்கிழக்கு ஆசிய நாடுகளில், ஊரடங்கு இல்லாத வெற்றி சாத்தியமானது எப்படி?
சில தென்கிழக்கு ஆசிய நாடுகளில் COVID-19 நோயாளிகளின் தினசரி எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது. அதுவும் எவ்வித கடுமையான ஊரடங்கு நடவடிக்கைகள் இல்லாமலேயே. தினசரி நோயாளிகளின் எண்ணிக்கையைக் காட்டும்…