Month: April 2020

வேறு இடம் வேண்டாம்! கோயம்பேடு பழ வியாபாரிகள் பிடிவாதம்…

சென்னை: கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கோயம்பேடு மார்கெட்டை மூடினால், மீண்டும் ஊரடங்கு முடியும் வரை காலவரையின்றி பழ மார்க்கெட்டை மூடுவோம் என்றும், தங்களுக்கு வேறு இடத்…

கொரோனாவும் டொனால்டு டிரம்ப்பின் தேர்தல் அரசியலும்

எதிர்வரும் அதிபர் தேர்தலில் வெல்ல அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கொரோனா பரவலை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார் என்ற குற்றச்சாட்டு பலமாகவே எழுந்துள்ளது. WHO டைரக்டர் ஜெனரல்…

கோயம்பேடு மார்க்கெட்டில் பரவும் கொரோனா வைரஸ்… மேலும் ஒருவருக்கு உறுதி…

சென்னை: சமூக விலகலை கடைபிடிக்காமல் கோயம்பேடு சந்தையில் மக்கள் கூடியதால், அங்கு 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், இன்று அங்குள்ள பூ மார்க்கெட் வியாபாரி…

ஒரு ரேபிட் கிட் கருவிக்கு 145 சதவீத கொள்ளை லாபம்; இதுதான் மோடி ஆட்சியின் இலக்கணமா? கே.எஸ்.அழகிரி

சென்னை: ஒரு ரேபிட் கிட் கருவிக்கு 145 சதவீத கொள்ளை லாபம் அடித்து வாங்கப்பட்டுள்ளது, டெல்லி உயர்நீதி மன்றத்தின் உத்தரவால் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதுதான் மோடி ஆட்சியின்…

பிளஸ்2 விடைத்தாள் திருத்தும் பணி மே 1ந்தேதி தொடக்கம்?

சென்னை: தமிழகத்தில் பிளஸ்2 விடைத்தாள் திருத்தும் பணி மே1ந்தேதி தொடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மார்ச் 24ந்தேதியில் இருந்து அமல்படுத்தப்பட்ட…

2346 கி.மீ. பைக் பயணத்திற்கு பின் தனது குடும்பத்துடன் சேர்ந்த தமிழக இளைஞர் !!

மதுரை : மதுரையை அடுத்த வத்திராயிருப்பை சேர்ந்தவர் சந்திரமோகன், சிவில் இன்ஜினியரான இவர் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பணிபுரிகிறார். நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்ட…

கொரோனா பேயாட்டம்: உலகளவில் பலி எண்ணிக்கை 2,11,631 ஆக உயர்வு…

ஜெனிவா: சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகில் 210க்கும் மேற்பட்ட நாடுகளில் பேயாட்டம் ஆடி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்புக்கு இதுவரை 30லட்சத்து 65ஆயிரத்து 176…

சென்னையில் கொரோனா நோய்: இன்றைய நிலவரம் (28/04/2020) – மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: சென்னையில் கொரோனா நோய் பரவல் இன்றைய நிலவரம் (28/04/2020) குறித்து சென்னை மாநகராட்சி மண்டலவாரியாக நிலைப் பட்டியல் வெளியிட்டு உள்ளது. சென்னையில் மட்டும் 570 பேர்…

நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கும் பானங்கள் : தமிழக அரசு பரிந்துரை

சென்னை நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் பானங்கள் குறித்து தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தற்போது உலகெங்கும் கொரோனா மிக வேகமாகப் பரவி வருகிறது. இந்த…

இஸ்லாமியர்களிடம் காய்கறி வாங்காதீர் : பாஜக எம் எல் ஏ அட்வைஸ்

டியோரியா, உத்தரப்பிரதேசம் இஸ்லாமிய வியாபாரிகளிடம் காய்கறிகள் வாங்க வேண்டாம் என பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் சுரேஷ் திவாரி கூறி உள்ளார். கொரோனா தொற்று அதிகரிக்க தப்லிகி ஜமாத்…