தமிழகம் : கிருமி நாசினி சுரங்கப்பாதைக்குத் தடை விதித்த சுகாதார இயக்குநர்
சென்னை தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள கிருமி நாசினி சுரங்கப்பாதைகளுக்கு சுகாதார இயக்குநர் தடை விதித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவுதல் அதிகமாக உள்ளது. இதையொட்டி மக்கள் ஒரே இடத்தில் கூடுவதற்குத்…