Month: March 2020

ஆர்.ஆர்.ஆர் படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டது படக்குழு….!

பாகுபலி படத்தை தொடர்ந்து ராஜமவுலி தற்போது தெலுங்கில் ’ஆர்.ஆர்.ஆர்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். டிவிவி தானய்யா தயாரிக்கும் இந்த படம் சுமார் ரூ. 350 கோடியில்…

1ம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை ‘ஆல் பாஸ்!’ தமிழகஅரசு அறிவிப்பு..

சென்னை: தமிழகம் முழுவதும் 1ம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக கருதப் படுவார்கள், மாணவர்கள் தேர்வு எழுதத் தேவையில்லை…

மஞ்சள் நகரமான ஈரோட்டில், சாலைகளில் மஞ்சள் நீர் ஊற்றி கொரோனா தடுப்பு நடவடிக்கை – வீடியோ

ஈரோடு: மஞ்சள் நகரமான ஈரோட்டில், சாலைகளில் மஞ்சள் நீர் ஊற்றி கொரோனா தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. கிருமி நாசினியான…

புது இன்னோவா காரில் நகர்வலம் வந்தவர்களை செமையாக கவனித்த காவல்துறை… வீடியோ…

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், புதிய இன்னோவா கார் வாங்கிய நபர், தனது நண்பர்களுடன் நகர்வலம் வந்தனர். அவர்களை மடக்கிய காவல்துறையினர், செமையாக…

பா.ஜ.க. தொண்டருக்கு ‘பளார்’  பெண் ஆட்சியர் டிரான்ஸ்பர்…

மத்தியபிரதேச மாநிலத்தில் ஆட்சி கை மாறி உள்ளது. 15 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த பா.ஜ.க.வை ஆட்சி கட்டிலில் இருந்து அப்புறப்படுத்திவிட்டு, 15 மாதங்கள் ஆட்சியில் இருந்தது, காங்கிரஸ்.…

’’வெளியே வந்தால் கண்டதும் சுடணும்’…

கொரோனாவை தடுக்க இரு தினங்களுக்கு முன்பே ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது, தெலுங்கானா மாநில அரசு. பலர் இதனை பொருட்படுத்துவதாக இல்லை. இதனால் அந்த மாநில முதல் –அமைச்சர்…

சென்னையில் அவசரப் பணிகளுக்காக 25 பேருந்துகள் இயக்கம்.. விவரம்

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், ரயில் போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டுஉள்ளது. இந்த நிலையில், அத்தியாவசியப் பணியில் ஈடுபட்டு வரும், அரசு ஊழியர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்காக,…

கொரோனா நிவாரணம் ரூ.1000 மற்றும் இலவச ரேசன் ஏப்ரல் மாதம் வழங்கப்படும்… அரசாணை வெளியீடு..

சென்னை: தமிழக அரசு, அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 பணம் மற்றும் ரேசன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்துள்ள நிலையில், இந்த நிவாரண பொருட்கள் பணம்…

ஊரடங்கை மதிக்காத சென்னைவாசிகள்… கையெடுத்து கும்பிட்டு வேண்டுகோள் விடுக்கும் போலீஸ்… வீடியோ

சென்னை: நாடு முழுவதும் நேற்று நள்ளிரவு முதல் ஏப்ரல் 14ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று காலை முதல் மக்கள் எப்போதும்போல, எந்தவித பயமுமின்றி,…

கொரோனா அச்சுறுத்தல்: சுமார் 3அடி இடைவெளியில் மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்…

டெல்லி: நாடு முழுவதும் பரவி கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது.…