Month: March 2020

வங்கிகள் இணைப்பு ஏப்ரல் 1 முதல் அமல் – அறிவித்தார் நிர்மலா சீதாராமன்

புதுடெல்லி: தேசியமயமாக்கப்பட்ட பல வங்கிகளை இணைக்கும் செயல்திட்டம் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறதென்றும், அதற்கான ஒப்புதல் மத்திய அமைச்சரவையால் வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார் மத்திய…

காமராஜர் பல்கலை – தொலைநிலைக் கல்விப் பிரிவு ஆசிரியர்களுக்கு ஊதியப் பிரச்சினை!

மதுரை: காமராஜர் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வித் திட்டத்தில், உதவிப் பேராசிரியர்களாகப் பணியாற்றுவோருக்கு கடந்த 7 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. காமராஜர் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக்…

தாடி மீசையுடன் புதிய தோற்றத்தில் ஓமர் அப்துல்லா… வைரலாகும் புகைப்படம்…

ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் வீட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் தாடியுடன் காட்சிதரும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு…

குத்துச்சண்டை – ஒலிம்பிக் கனவை தக்கவைத்த இந்தியாவின் சாக்ஸி

அம்மான்: ஆசிய அளவிலான ஒலிம்பிக் குத்துச்சண்டை தகுதிப் போட்டியின் காலிறுதிக்குள் நுழைந்துள்ளார் இந்திய வீராங்கனை சாக்ஸி சவுத்ரி. ஒலிம்பிக் குத்துச்சண்டை தகுதிப் போட்டிகள் தற்போது ஜோர்டான் நாட்டில்…

இதுதான் அரசியல் அறிவா?

நெட்டிசன்: ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு…. இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்தில் 3 பேர் பலியானது தொடர்பாக கமலைப் போலீசார் விசாரணைக்கு அழைத்தது கண்டிக்கத்தக்கது என்று மக்கள்…

திவாலாகும் நிலைமையில் YES வங்கி…..

டெல்லி: தனியார் வங்கிகளில் 4வது பெரிய வங்கியாக கோலோச்சி வந்த YES வங்கியின் நிர்வாகக் குழுவை, இந்திய ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது.…

ஆஸ்திரேலியாவுக்கெதிரான ஒருநாள் தொடர் – வென்றது தென்னாப்பிரிக்கா!

கேப்டவுன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றதன் மூலம், ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது தென்னாப்பிரிக்க அணி. முதல் போட்டியை தென்னாப்பிரிக்கா ஏற்கனவே…

மின்கணக்கீட்டாளர் பதவிக்கு ஆங்கிலத்தில் தேர்வா? மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் மின் கணக்கீட்டாளர்கள் பதவிக்கான ஆன்லைன் தேர்வு ஆங்கிலத்தில் நடைபெறும் என்று அரசு அறிவித்திருப்பதற்கு திமுக தலைவர் ஸ்டாலின்…

கொரோனா பீதி: டெல்லியில் மாதம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

டெல்லி: கொரோனா பாதிப்பு தொடர்பான பீதியில் ஏற்கனவே 2 பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், இந்த மார்ச் மாதம் முழுவதும் பள்ளியை மூடி மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது.…

டைட்டானிக் கப்பல் கேப்டன் போல பேசுகிறார் அமைச்சர் ஹர்ஷவர்தன்: ராகுல் காந்தி டிவிட்

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், கொரோனா வைரஸ் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது…