Month: March 2020

ஒலிம்பிக் ஈட்டி எறிதலுக்கு தகுதிபெற்றார் இந்தியாவின் ஷிவ்பால் சிங்!

பிரிட்டோரியா: ஒலிம்பிக் போட்டியின் ஈட்டி எறிதலில் பங்கேற்கும் தகுதியை எட்டியுள்ளார் இந்தியாவின் ஈட்டி எறிதல் நட்சத்திரம் ஷிவ்பால் சிங். தென்னாப்பிரிக்காவில் ACNW தடகளத் தொடர் நடந்தது. இதில்,…

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல்: ஜி.கே.வாசன் உள்பட அதிமுக வேட்பாளர்கள் மனு தாக்கல்

சென்னை: மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடும் ஜி.கே.வாசன் உள்பட அ.தி.மு.க. வேட்பாளர்கள் 3 பேரும் இன்று வேட்புமனு தாக்கcல் செய்தனர். முதல்வர் எடப்பாடி முன்னிலையில், சட்டசபை…

கொரோனாவால் தமிழக பள்ளிகளுக்கு விடுமுறை விட உத்தரவிட முடியாது! உயர்நீதி மன்றம்

சென்னை: தமிழகத்தில் எந்தவொரு பள்ளி மாணவ மாணவிகளுக்கும் கொரோனா தொற்று இல்லாத நிலையில், பள்ளிகளுக்கு விடுமுறை விட தமிழகஅரசுக்கு உத்தரவிட முடியாது என்று சென்னை உயர்நீதி மன்றம்…

கொரோனா பற்றிய மாநாடுதான்! – ஆனால் கொரோனாவால் ரத்து..!

வாஷிங்டன்: ‘கொரோனா வைரஸின் கீழ் வர்த்தகம் செய்தல்’ என்ற கருத்தாக்கத்தில் அமெரிக்காவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வர்த்தக மாநாடு, கொரோனா தொற்று அச்சம் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. சீனாவில்…

ஈரானில் உள்ள இந்திய மாணவர்களின் நிலை என்ன? விளக்கம் கேட்கிறது உயர்நீதிமன்றம்

டில்லி உலக நாடுகள் பலவும் கொரோனா வைரசுக்கு அஞ்சி சுற்றுலாப் பயணிகள் தங்கள் நாட்டிற்கு வரத் தடை விதித்தும், விமான சேவைகளை ரத்து செய்தும் பல முன்னெச்சரிக்கை…

தடை செய்யப்பட்ட ரசாயனம்? சிவகாசி பட்டாசு ஆலைகளில் சிபிஐ ரெய்டு

டெல்லி: தடை செய்யப்பட்ட ரசாயனம் மூலம் தமிழகத்தில் பட்டாசு தயாரிக்கப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், விசாரணையைத் தொடர்ந்து சிபிஐ விசாரணை நடத்தி அறிக்கை தரும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு…

இனிமேல் குறைந்தபட்ச இருப்புத்தொகை அவசியமில்லை – அறிவித்தது எஸ்பிஐ!

புதுடில்லி: பாரத ஸ்டேட் வங்கியில்(எஸ்பிஐ) குறைந்தபட்ச இருப்புத்தொகை வைக்க வேண்டிய அவசியமில்லை என்று அறிவித்துள்ளார் அந்த வங்கியின் தலைவர் ரஜ்னீஸ் குமார். சில ஆண்டுகளுக்கு முன்னர், வங்கியில்…

மறுபடியும் ஒரு மெகா காமெடி…

நெட்டிசன்: ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு செய்தியாளர்களுக்கு முன்பாக ஒரு சொற்பொழிவு முடிந்தது… இனியாவது தமிழகத்தில் உள்ள செய்தியாளர்கள், தங்களது சுயமரியாதையை யோசித்து பார்ப்பது நல்லது.. கேள்விகளுக்கு…

நடிகர் விஜய் வீட்டில் மீண்டும் வருமான வரித்துறை ரெய்டு…..

சென்னை: பிகில் படத்தின் வசூல் தொடர்பாக நடிகர் விஜய்-ஐ வருமான வரித்துறை கடந்த மாதம் விசாரணை நடத்திய நிலையில், இன்று மீண்டும் அவரது பனையூர் இல்லத்தில் வருமான…