Month: February 2020

பிப்ரவரி 6ல் விரிவுபடுத்தப்படுகிறது கர்நாடக அமைச்சரவை: முதல்வர் எடியூரப்பா!

பெங்களூரு: கர்நாடக மாநில அமைச்சரவை பிப்ரவரி 6ம் தேதி விரிவுபடுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார் அம்மாநில பாரதீய ஜனதா முதல்வர் எடியூரப்பா. காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதாதளம் ஆட்சியைக்…

கொரோனா வைரஸ் விலங்களுக்குப் பரவும் அபாயம் – செல்லப்பிராணிகளுக்குத் தடை

பெய்ஜிங்: சீனாவைச் சுற்றியுள்ள சமூகங்களில் உள்ள மக்கள், மூன்று வாரங்களுக்குள் 213 பேரை பலி வாங்கிய கொரோனா வைரஸ் விலங்குகளுக்கும் பரவக்கூடும என்ற அச்சத்தின் பேரில் செல்லப்…

ஆம் ஆத்மி வேட்பாளர்கள் குற்றப் பின்னணி உள்ளவர்கள் – ஏடிஆர் அறிக்கை!

புதுடெல்லி: தேசிய தலைநகரில், குற்றவியல் வழக்குகளை எதிர்கொள்ளும் சட்டமன்றத் தேர்தல் வேட்பாளர்களில் பெரும்பான்மையானோர் ஆளும் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவர்கள் என்று ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ADR)…

தான்சானியாவில் சோகம்: தேவாலயத்தில் பிரார்த்தனையின் போது கூட்ட நெரிசல், 20 பேர் பலி

நைரோபி: தான்சானியா நாட்டில் தேவாலயம் ஒன்றில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தான்சானியா நாட்டின் மோஷி நகரில்…

ஆஸ்திரேலிய ஓபன் – ஆண்கள் ஒற்றையர் பிரிவு சாம்பியன் ஜோகோவிக்..!

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், செர்பிய வீரர் ஜோகோவிக் சாம்பியன் பட்டம் வென்றார். அவர் பெறுகின்ற 8வது ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியன் பட்டமாகும்…

திடீர் உடல்நலக் குறைவு: டெல்லி மருத்துவமனையில் சோனியா காந்தி அனுமதி

டெல்லி: காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக முதல்கட்ட…

நிறைகளும், குறைகளும் சமமாக இருக்கின்ற பட்ஜெட்: தேமுதிக தலைவர் விஜயகாந்த் கருத்து

சென்னை: 2020 – 2021 மத்திய பட்ஜெட் நிறைகளும், குறைகளும் சமமாக இருக்கின்ற பட்ஜெட்டாகவே பார்க்க முடிகிறது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இது குறித்து…

தீவிரவாதிகளுக்கு டிஎஸ்பி உதவிய விவகாரம்: காஷ்மீரில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை

ஸ்ரீநகா்: தெற்கு காஷ்மீரில் தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ அமைப்பினர் பல இடங்களில் அதிரடியாக சோதனை நடத்தினா். காஷ்மீா் பள்ளத்தாக்கில் இருந்து 2 தீவிரவாதிகள் தப்பிச் செல்ல…

வேலையில்லாத பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் 5 ஆயிரம்: டெல்லி தேர்தல் அறிக்கையை வெளியிட்டது காங்கிரஸ்

டெல்லி: வேலையில்லாத பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் 5ஆயிரம், முதுகலை பட்டதாரிகளுக்கு மாதம் 7,500 ரூபாய் வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் கூறியுள்ளது. டெல்லி சட்டமன்ற தேர்தல்…

வரும் 4ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம்: முக்கிய பிரச்சனைகள் குறித்து ஆலோசனை

சென்னை: தமிழக அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வரும் 4ந்தேதி நடைபெறுகிறது. சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், அமைச்சரவை கூட்டம்…