Month: February 2020

மாநில அரசே ஆன்லைன் மூலம் திரையரங்க டிக்கெட்டுக்கள் விற்பனை? அமைச்சர் தலைமையில் ஆலோசனை

சென்னை: திரையரங்குகளில் மாநில அரசே ஆன்லைன் மூலமாக டிக்கெட் விற்பனை செய்வது தொடர்பாக தமிழக செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே…

திமுகவின் 15வது பொதுத்தேர்தல்: 21-02-2020 அன்று கிளைக் கழகங்களுக்கு முதல்கட்ட தேர்தல் அறிவிப்பு

சென்னை: திமுகவின் 15வது பொதுத்தேர்தல் வரும் 21-02-2020 அன்று முதல்கட்டமாக கிளைக் கழகங்களுக்கு தொடங்கி தொடர்ந்து நடைபெறும் இன்று திமுக தலைமை அறிவித்து உள்ளது. இதுகுறித்து திமுகழக…

கேரளாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் எண்ணிக்கை 3ஆக உயர்வு!

திருவனந்தபுரம்: உலகை மிரட்டி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவில் பரவி வருகிறது. கேரளாவில் கோரோனா வைரஸ் தாக்குதல் பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. இதை…

சேலம், கிழக்கு, மேற்கு, நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளர்கள் மாற்றம்! திமுக தலைமை அறிவிப்பு

சென்னை: சேலம், நாமக்கல் மாவட்ட செயலாளர்களை மாற்றி திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், சேலம் கிழக்கு…

கொரோனா வைரஸ்: சீனாவில் அசுர வேகத்தில் கட்டப்பட்ட மருத்துவமனை ராணுவத்திடம் ஒப்படைப்பு

சீனா: கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில், வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் நோக்கில் ஆயிரம் படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டு வந்த மருத்துவமனை 8 நாட்களில்…

சாதி அடிப்படையில் இயங்கும் பிரபல இந்திய திருமண இணையதளம்: இங்கிலாந்தில் சர்ச்சை

லண்டன்: சாதி அடிப்படையில் இயங்குவதாக கூறி பிரபல திருமண இணையதளமான ஷாதி.டாட் காம் மீது புகார் எழுந்துள்ளது. இந்தியாவில் பிரபலமான திருமண பொருத்தம் பார்க்கும் இணையதளம் ஷாதிடாட்…

ரூ.1000 கோடி முதலீடு: தமிழகத்தில் காலடி எடுத்து வைக்கிறது தைவானின் பிரபல காலணி தொழிற்சாலை!

சென்னை: தைவான் நாட்டைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று, தமிழகத்தில் ரூ.1000 கோடி முதலீட்டில் காலணித் தொழிற்சாலையை நிறுவமுடிவு செய்துள்ளது. இதற்கான பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் தொழில்வளத்தை…

தஞ்சை பெரிய கோவில் யாகசாலை பூஜைகள் தொடங்கியது… ! பிரமிப்பூட்டும் புகைப்படங்கள்…. வீடியோ…

தஞ்சாவூர்: அருள்மிகு பிரகதீஸ்வரர் திருக்கோயில் (அ)தஞ்சை பெரிய கோவில் (அ)பெருவுடையார் கோவில் என்று அழைக்கப்படும் தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகம் 23 ஆண்டுகளுக்கு பிறகு நாளை மறுதினம் (பிப்ரவரி…

திருவள்ளூர் அருகே உள்ள காட்டில் சென்னை ரைபிள் கிளப் உறுப்பினர் உள்பட 8பேர் துப்பாக்கிகளுடன் கைது!

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே உள்ள காட்டில் காட்டில் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த 8 பேர் வனத்துறை மற்றும் காவல் துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஒருவர் சென்னை…