Month: February 2020

திரைப்பட விநியோகஸ்தர்களிடமிருந்து பாதுகாப்பு தரக் கோரி ஏ.ஆர்.முருகதாஸ் சென்னை கோர்ட்டில் மனு

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் தர்பார். பொங்கலை முன்னிட்டு கடந்த 9ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் ரிலீஸானது. உலகம்…

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை போலவே ராஜேந்திர பாலாஜி, ஜெயக்குமார் இருக்கிறார்கள்! ஸ்டாலின்

சென்னை: அமைச்சர் திண்டுக்கல் சீனாவாசனை போலவே ராஜேந்திர பாலாஜி, ஜெயக்குமார் இருக்கிறார்கள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்தார். முதுமலை சரணாலயத்தில், பழங்குடியின சிறுவனை அழைத்து…

சிஏஏ-வுக்கு ஆதரவா? ரஜினிக்கு நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் அதிரடி 6 கேள்விகள்!

சென்னை: சிஏஏவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு, சீமான் அதிரடியாக 6 கேள்வி எழுப்பி உள்ளார். “எதற்குத்தான் குரல் கொடுப்பீர்கள்… எப்போதுதான் வாய் திறப்பீர்கள்” என்றும் வினவி…

8ந்தேதி டெல்லி சட்டமன்ற தேர்தல்: இன்று மாலையுடன் பிரசாரம் ஒய்வு

டெல்லி: மும்முனை போட்டி நிலவும் டெல்லியில் சட்டமன்ற தேர்தல் நாளை மறுதினம் (8ந்தேதி) நடைபெற உள்ளது. அங்கு இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்வு பெறுகிறது. 70 தொகுதிகள்…

ரூ.65 கோடி: சினிமா பைனான்சியர் அன்புசெழியன் வீட்டில் கட்டுக்கட்டாக பணம்! புகைப்படங்கள்

சென்னை: பிரபல சினிமா பைனான்சியர் வீட்டுகளில் இன்று 2வது நாளாக வருமான வரித்துறை ரெய்டு நடைபெற்று வருகிறது. இதில் ரூ.65கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி…

தேடப்பட்டு வந்த டிஎன்பிஎஸ்சி இடைத்தரகர் ஜெயக்குமார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரண்

சென்னை: தமிழக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில், இடைத்தரகராக செயல்பட்டு வந்த, தலைமறைவவு குற்றவாளி ஜெயக்குமார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார். தமிழகஅரசு பணிகளுக்கு தேவையான ஊழியர்களை…

ரஜினிக்கு வழங்கியது சசிகலாவுக்கு பொருந்தாது! வருமான வரித்துறைக்கு எதிரான வழக்கில் மத்தியஅரசு நீதிமன்றத்தில் தகவல்

சென்னை: ரஜினிக்கு வழங்கிய சலுகை சசிகலாவுக்கு பொருந்தாது என மத்தியஅரசின் மத்திய நேரடி வரி வாரியம் (Central Board of Direct Taxes/ CBDT) உயர்நீதி மன்றத்தில்…

அரவிந்தசாமிக்கு பதிலாக வில்லன் வேடத்தில் ‘மாநாடு’ படத்தில் எஸ்.ஜே.சூர்யா….!

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் , வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் ‘மாநாடு’ . யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு…

பிப்ரவரி 10ந்தேதி தொடக்கம்: 4 நாள் நடைபெறுகிறது அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்!

சென்னை: அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வரும் 10ம் தேதி முதல் 13ம் தேதி வரை 4 நாட்கள் நடைபெறும் அதிமுக தலைமை அறிவித்து உள்ளது. சென்னை…

மிருகமாக நடந்துகொண்ட வனத்துறைஅமைச்சர் சீனிவாசன்: பழங்குடியின சிறுவன் மூலம் தனது செருப்பை கழற்ற வைத்த கொடுமை… வீடியோ

நீலகிரி: முதுமலை வனவிலங்கு சரணாலயம் சென்ற தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுகல் சீனிவாசன், தனது காலில் கிடந்த செருப்பை அந்த பகுதியைச் சேர்ந்த பழங்குடியின சிறுவனை அழைத்து…