Month: February 2020

ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து விவாதிக்க வேண்டும்! மக்களவையில் திமுக நோட்டீஸ்

டெல்லி: தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறித்து மக்களவையில் விவாதிக்க வேண்டும் என்று திமுக சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது. தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள்…

சீனா : கோரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 1016 ஆனது

பீஜிங் சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1016 ஆகி உள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஜுபெய்ங் மாநிலத்தில் உள்ள வுகான் நகரில்…

பெண் ஓட்டுநரின் வேலையை காலி செய்த டிக் டாக்

மும்பை: நவிமும்பை மாநகரப் பேருந்து போக்குவரத்துக் கழகத்தில் தேஜஸ்வினி சிறப்பு பேருந்துகளை ஓட்டுவதற்காக நியமிக்கப்பட்டவர்களில்இருவர் மட்டுமே பெண்கள்.. இவர்களில் ஒருவர் பெயர் யோகிதா.. கடந்த 31ஆம் தேதி…

கெரோனா வைரஸ் மிரட்டல்: நாள் ஒன்றுக்கு 20ஆயிரம் சுற்றுலா பயணிகளை இழந்து வருகிறது சிங்கப்பூர்

சிங்கப்பூர்: உலகின் மிகச்சிறந்த சுற்றுலா ஸ்தலங்கள் இடம்பெற்றுள்ள நாடுகளில் ஒன்றான சிங்கப்பூருக்கு, சீனாவில் இருந்து பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பால், சுமார் 25 சதவிகிதம் முதல்…

இன்னொரு அயனாவரம் டைப்  பலாத்காரம்.

இன்னொரு அயனாவரம் டைப் பலாத்காரம். சிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன் சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில் பதினாறு வயது இளம்பெண் ஒருவர் தனியாக அமர்ந்து அழுதுகொண்டிருந்தார். இதைப் பார்த்தவர்களில் ஒருவர்…

ஆர்டர் ..ஆர்டர்..ஆர்டர். நீதிபதி அளித்த விநோத தீர்ப்பு

ஆர்டர் ..ஆர்டர்..ஆர்டர். நீதிபதி அளித்த விநோத தீர்ப்பு சிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன் நீதி திரைப்படத்தில், விநோத தீர்ப்பு ஒன்றை நீதிபதி வழங்குவார். ஹீரோ சிவாஜியின் லாரி மோதி…

கொரோனா வைரஸ்: மருத்துவமனைக்கு சென்று ஆய்வு நடத்திய சீன அதிபர்

பீஜிங்: சீனாவை புரட்டிப்போட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்த நிலையில் சீனா அதிபர் ஜி ஜின்பிங் மருத்துவமனைக்கு சென்று ஆய்வு நடத்தினார்.…

அட பாவிகளா பள்ளிகளில் இப்படியும் ஒரு டிசைனில் கொள்ளையா?

நெட்டிசன்: மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு கடந்த சில நாட்களாக நண்பர்கள் வட்டாரத்தில் சிலர் கடன் கேட்டு அலைவதை காண நேர்ந்தது. விசாரித்தபோது தனியார்…

டெல்லி சட்டசபை தேர்தல்: மீண்டும் ஆட்சியை கைப்பற்றுகிறது ஆம் ஆத்மி

டெல்லி: டெல்லி சட்டமன்றத்திற்கு கடந்த 8ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி கட்சி முன்னிலை…

குடியுரிமை சட்டத்தை எதிர்க்க உரிமை கிடையாது : புதுச்சேரி முதல்வருக்கு ஆளுநர் கடிதம்

புதுச்சேரி புதுச்சேரி முதல்வருக்கு ஆளுநர் எழுதிய கடிதத்தில் குடியுரிமை சட்டத்தை எதிர்க்கப் புதுச்சேரி சட்டப்பேரவைக்கு உரிமை இல்லை எனத் தெரிவித்துள்ளார். குடியுரிமை சட்டத்துக்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு…