Month: February 2020

தலைநகரில் மீண்டும் ஆம்ஆத்மி ஆட்சி: கெஜ்ரிவாலுக்கு ஸ்டாலின், மம்தா உள்பட தலைவர்கள் வாழ்த்து

டெல்லி: தலைநகர் டெல்லியில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மக்கள் தேசியக்கட்சிகளை புறந்தள்ளிவிட்டு, மாநிலக் கட்சியான அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி கட்சியை மீண்டும் தேர்வு செய்துள்ளனர். 3வது…

இந்தியாவுக்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டி: 5 விக். வித்தியாசத்தில் நியூசி. வெற்றி, 3-0 என்ற கணக்கில் தொடரையும் வென்றது

மவுன்ட்மாங்கானு: 3வது ஒருநாள் போட்டியில் இந்தியாவை வீழ்த்திய தொடரை ஒயிட்வாஷ் செய்திருக்கிறது நியூசிலாந்து. கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி…

12, 13–ந் தேதிய அதிமுக ஆலோசனை கூட்டம் 15, 16ந்தேதிகளுக்கு மாற்றம்: ஈபிஎஸ், ஓபிஎஸ் அறிவிப்பு

சென்னை: அதிமுக மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நேற்று முதல் நடைபெற்று வரும் நிலையில், நாளை 12ந்தேதி மற்றும் நாளை மறுதினம் 13 ந்தேதி அன்று நடைபெறுவதாக இருந்த…

டெல்லி மக்களுக்கு சல்யூட்! ப.சிதம்பரம் டிவிட்

டெல்லி: மற்ற மாநில மக்களுக்கு முன்மாதிரியாக டெல்லியில் ஆம்ஆத்மி கட்சிக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்துள்ள மக்களுக்கு சல்யூட் என்று முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் ப.சிதம்பரம் டிவிட்…

வருமானவரித் துறை அலுவலகத்தில் நடிகர் விஜய் இன்று ஆஜராகிறாரா…?

விஜய்யின் ‘பிகில்’ படம் ரூ.300 கோடி வருமானம் ஈட்டியதாக செய்திகள் பரவின. இதைத் தொடர்ந்து வருமானவரித் துறை யினர், ஏஜிஎஸ் நிறுவனத்துக்கு சொந்தமான திரையரங்குகள், அலுவலகங்கள், வீடுகள்,…

இந்தியாவின் ஆன்மாவைப் பாதுகாக்க வாக்களித்த மக்களுக்கு நன்றி! பிரசாந்த் கிஷோர்

டெல்லி: இந்தியாவின் ஆன்மாவைப் பாதுகாக்க, டெல்லியில் ஆம்ஆத்மி கட்சி வெற்றி பெற வாக்களித்த டெல்லி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாக, அரசியல் சாணக்கியர் என கூறப்படும், தேர்தல் நிபுணர்…

சத்தீஸ்கரில் 5 நக்சலைட்டுகள் கைது! காவல்துறையினர் அதிரடி

பிஜப்பூர்: சத்தீஸ்கரின் தன்டேவாடா மாவட்டத்தில் 5 நக்ஸல்கள் கைது செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சத்தீஸ்கா் மாநிலம், பிஜாப்பூா் மாவட்டத்தில் நக்ஸல்கள் மற்றும் பாதுகாப்புப் படையினரிடையே…

அரவிந்த் கெஜ்ரிவாலின் டபுள் தமாகா கொண்டாட்டம் ….!

டெல்லியில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சியே தொடரும் என தேர்தல் கருத்து கணிப்புகள் தெரிவித்தன. இன்றைய தேர்தல் முடிவுகளில் 50 இடங்களுக்கு…

பாஜக பேரணியின்போது மோடிக்கு எதிராக கோஷம்: சென்னை இளைஞர் கைது

சென்னை: சிஏஏக்கு ஆதரவாக சென்னையில் பாஜக பேரணி நடைபெற்றபோது, பிரதமர் மோடிக்கு எதிராக கோஷங்களை எழுப்பிய இளைஞர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.…

‘வலிமை’ படத்திலிருந்து ஜீ ஸ்டுடியோஸ் வெளியேறிவிட்டதா….?

நேர்கொண்ட பார்வை’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படம் ’வலிமை’ அஜித்துடன் நடிக்கவுள்ள நடிகர்கள் தேர்வு முடிவடைந்துவிட்டாலும், எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை…