Month: February 2020

16ந்தேதி 3வது முறையாக முதல்வராக பதவி ஏற்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்!

டெல்லி: தலைநகர் டெல்லியில் அமோக வெற்றியை கைப்பற்றியுள்ள ஆம்ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்றி உள்ளது. இதையடுத்து வரும் 16ந்தேதி டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் 3வது…

சரஸ்வதி படத்துடன் குறிப்பேடு: கேரளாவில் அரசு பள்ளி ஆசிரியைகள் 2 பேருக்கு கட்டாய விடுப்பு!

திருவனந்தபுரம்: கேரளாவில் அரசு பள்ளி ஆசிரியைகள் 2 பேர், மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்கும் வகையில் கணிதம் ஸ்லோகம் மற்றும் ஓம் போன்ற ஸ்லோகங்கள் அடங்கிய குறிப்பேடு…

டெல்லி சட்டமன்ற தேர்தல்: ஆம்ஆத்மி சார்பில் போட்டியிட்ட 8 பெண்கள் அமோக வெற்றி

டெல்லி: தலைநகர் டெல்லியில் தேசிய கட்சிகளை விரட்டியடித்துவிட்டு, 3வது முறையாக ஆட்சியை கைப்பற்றி உள்ளது மாநிலக்கட்சியான ஆம்ஆத்மி. அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.…

சென்னையில் இன்றுமுதல் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 147/- உயர்வு

சென்னை : சமையல் எரிவாயு சிலிண்டர் விலை எண்ணெய் நிறுவனங்களால் மாதம் ஒருமுறை திறுத்தப்படுகிறது. கடந்த இரு மாதங்களாக திருத்தப்படாமல் ரூ. 734 ல் இருந்த சமையல்…

63 தொகுதிகளில் டெபாசிட்டை பறிகொடுத்த பரிதாப நிலையில் டெல்லி காங்கிரஸ்!

டெல்லி: 70 தொகுதிகளை டெல்லி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட அகில இந்திய காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியைக் கூட கைப்பற்ற முடியாத நிலையில் 63 தொகுதிகளில் டெபாசிட்டை…

ஆட்சி அமைக்க உரிமை கோரி இன்று கவர்னரை சந்திக்கிறார் கெஜ்ரிவால்…

டெல்லி : தலைநகர் டெல்லியில் வரலாறு காணாத வெற்றியை பெற்றுள்ள ஆம்ஆத்மி கட்சி ஆட்சி அமைக்க உரிமை கோரி இன்று கவர்னரை சந்திக்கிறதுது. முன்னதாக அரவிந்த் கெஜ்ரிவால்…

தேசிய மக்கள்தொகை பதிவேடு: ஏப்ரல் 1ந்தேதி குடியரசுத் தலைவர் தொடங்கி வைக்கிறார்

டெல்லி: தேசிய மக்கள்தொகை பதிவேடு கணக்கெடுக்கும் பணிகள் ஏப்ரல் 1ந்தேதி தொடங்குகிறது. இதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தொடங்கி வைக்கிறார் 2021-ம் ஆண்டுக்கான தேசிய மக்கள்தொகை…

வாடிக்கை….இது ஒரு வேடிக்கை..!

டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகளையடுத்து, வாடிக்கையான ஒரு பல்லவியை சிலர் மீண்டும் எடுத்துப்பாடத் தொடங்கிவிட்டனர். அது ஒரு வேடிக்கையான பல்லவிதான்! குட்டி மாநிலமும் யூனியன் பிரதேசமுமான டெல்லியின்…

செயின்ட் லூயிஸ் செஸ் தொடர் – இந்திய வீராங்கனைகள் ‘டிரா’

மிசெளரி: அமெரிக்காவில் நடைபெற்றுவரும் செயினட் லூயிஸ் செஸ் தொடரில், இந்திய வீராங்கனைகள் ஹம்பி மற்றும் ஹரிகா பங்கேற்ற நான்காவது சுற்றுப் போட்டி டிரா ஆனது. செயின்ட் லூயிஸ்…