கார்டோசாட்-3 செயற்கைகோள் எடுத்த துல்லிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளது இஸ்ரோ!
ஸ்ரீஹரிகோட்டா: இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ கடந்த ஆண்டு விண்ணுக்கு அனுப்பிய கார்டோசாட்-3 துல்லியமாக எடுத்து அனுப்பியுள்ள புகைப்படங்களை வெளியிட்டு உள்ளது. இஸ்ரோ கடந்த ஆண்டு…