Month: January 2020

கொல்கத்தாவில் நரேந்திர மோடியை சந்தித்த மம்தா பானர்ஜி!

கொல்கத்தா: நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக கொல்கத்தா சென்ற பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி. மேற்குவங்க மாநில திரிணாமுல் காங்கிரஸ் அரசுக்கும், மத்திய…

சென்னை சர்மாநகர் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் கோலாகலமாக நடைபெற்ற ‘சமத்துவப் பொங்கல் விழா’!

சென்னை: வரும் 15ந்தேதி தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பொங்கல் விழா களைகட்டி வருகிறது. சென்னையில்…

தமிழகத்தில் உள்ள 3000 அகதிகளை இலங்கைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை: வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தகவல்

டெல்லி: தமிழகத்தில் உள்ள 3000 அகதிகளை இலங்கைக்கு திருப்பி அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். 2 நாள் பயணமாக…

பாக்., & சீனாவைக் கட்டுப்படுத்த அரபிக்கடலில் இந்திய விமானம் தாங்கி போர்க் கப்பல்?

புதுடெல்லி: அரபிக் கடல் பகுதியில் பாகிஸ்தான் மற்றும் சீன கடற்படைகளின் கூட்டு நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த, விமானம் தாங்கிக் கப்பலான ஐஎன்எஸ் விக்ரமாதித்யாவை நிறுத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இந்தியக் கடற்படை…

ஒரே கோத்ரத்தில் திருமணங்கள் நடக்கக்கூடாது என அறிவியல் கூறுகிறது: அரியானா முதலமைச்சர் மனோகர்லால் கட்டார் கருத்து

அரியானா: ஒரே கோத்ரத்தில் திருமணங்கள் நடக்கக்கூடாது என்று அறிவியல் கூறுகிறது என்றுஅரியானா முதலமைச்சர் மனோகர்லால் கட்டார் இருக்கிறார். அரியானா உள்ளிட்ட பல வடமாநிலஙக்ளில் காப் எனப்படும் பஞ்சாயத்து…

விரைவாக 11,000 ரன்களைக் கடந்த கேப்டன் – வேறுயார்? நம்ம கோலிதான்..!

புனே: இந்தியக் கேப்டன் கோலி, தனது சாதனைகள் வரிசையில் மற்றொன்றையும் சேர்த்துக்கொண்டுள்ளார். அணியின் கேப்டனாக சர்வதேச அரங்கில் 11,000 ரன்களை விரைவாகக் கடந்தவர் என்ற சாதனைதான் அது!…

கிச்சா சுதீப்புக்கு பிஎம்டபிள்யூ கார் பரிசாக கொடுத்த சல்மான் கான்….!

பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கானின் சமீபத்திய திரைப்படம் ‘தபங் 3’. இதில் கிச்சா சுதீப் வில்லனாக நடித்திருந்தார். படப்பிடிப்பின் போது, தனக்குப் பிடித்த செல்லப் பிராணியின் உருவம்…

நிர்பயா குற்றவாளிகளின் சீராய்வு மனு மீது 14-ந்தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணை

டெல்லி: நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய டெல்லி மருத்துவ மாணவி நிர்பயாபாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள குற்றவாளிகளின் 2 பேர்…

தென் மாநிலங்களில் பரவும் ஐஎஸ் நெட்வொர்க்: டெல்லி போலீஸ் அதிர்ச்சி தகவல்

டெல்லி: தென் தமிழகத்தில் ஐஎஸ் தீவிரவாதிகள் நெட்வொர்க் இருப்பதாக டெல்லி போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். டெல்லி போலீசார் 3 தீவிரவாதிகளை கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட பல…

மாதவனின் ‘மாறா’ படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் இணையும் ஷிவதா…!

‘ராக்கெட்ரி’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் புதிய படமொன்றில் நடிக்கத் தொடங்கியுள்ளார் மாதவன். ‘மாறா’ எனத் தலைப்பிட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. 2015ம்…