ராஜீவ் கொலையாளிகளை சோனியா மன்னித்தது போல செயல்படுங்கள்: மறுக்கும் நிர்பயா தாயார்
டெல்லி: ராஜீவ் கொலையாளிகளை சோனியா மன்னித்தது போல, நிர்பயா குற்றவாளிகளை மன்னிக்குமாறு வழக்கறிஞர் இந்திரா விடுத்த வேண்டுகோளை ஆஷா தேவி நிராகரித்துள்ளார். டெல்லியில் மருத்துவ மாணவி 2012-ம்…