Month: January 2020

நீர் மேலாண்மை செயல்பாடுகள் – 13வது இடத்திற்கு முன்னேறிய தமிழகம்!

புதுடெல்லி: நீர் மேலாண்மை திட்ட செயல்பாடுகளில் தமிழகத்தின் செயல்பாடு மேம்பட்டு, தேசியளவில் 33வது இடத்திலிருந்து 13வது இடத்திற்கு முன்னேறியுள்ளதாக மத்திய ஜலசக்தி அமைச்சகம் கூறியுள்ளது. இதுதொடர்பாக கூறப்பட்டுள்ளதாவது;…

காஷ்மீரில் ஆபாசப்படங்களை பார்க்க இணையம் பயன்படுத்தப்படுகிறது :  நிதி அயோக் உறுப்பினர்

டில்லி காஷ்மீரில் ஆபாசப்படங்களை பார்க்க இணையம் பயன்படுத்தப்படுவதாக நிதி அயோக் உறுப்பினர் வி கே சரஸ்வத் கூறி உள்ளார். திருபாய் அம்பானி தகவல் மற்றும் தொலைத் தொடர்பு…

தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் சபரிமலை தரிசனம்

சபரிமலை தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் இருமுடி தாங்கிச் சென்று சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்துள்ளார். சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோவிலில் மகரஜோதி பூஜையை…

3வது டெஸ்ட் – தென்னாப்பிரிக்கா டிரா செய்யுமா? அல்லது தோற்குமா?

கேப்டவுன்: தென்னாப்பிரிக்க – இங்கிலாந்து இடையிலான 3வது டெஸ்ட்டின் மூன்றாம் நாள் ஆட்ட முடிவில், 6 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது தென்னாப்பிக்கா. இதன்மூலம்,…

புரோ ஹாக்கித் தொடர் – நெதர்லாந்தை வீழ்த்திய இந்தியா!

கட்டாக்: புரோ ஹாக்கித் தொடரில் வலிமைவாய்ந்த நெதர்லாந்தை 5-2 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி சிறப்பான வெற்றியைப் பெற்றது இந்திய அணி. இந்தியா, பிரிட்டன், ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து…

நாட்டின் பிரச்சினைகளை கவனிக்காமல் பாகிஸ்தான் மீது கவனம் செலுத்தும் மோடி : கபில் சிபல்

கோழிக்கோடு பிரதமர் மோடி நமது நாட்டின் பிரச்சினைகளைக் கவனிக்காமல் பாகிஸ்தான் மீது கவனம் செலுத்தி வருவதாக மூத்த காங்கிரஸ் தலைவர் கபில் சிபல் கூறி உள்ளார். நாடெங்கும்…

திவால் விளிம்பில் நிற்கும் மத்திய அரசு : யஷ்வந்த் சின்கா எச்சரிக்கை

அகமதாபாத் பொருளாதார மந்தநிலையால் மத்திய அரசு திவால் விளிம்புநிலையில் நிற்பதாக முன்னாள் பாஜக அமைச்சர் யஷ்வந்த் சின்கா கூறி உள்ளார். முந்தைய பாஜக அரசில் கடந்த 1998…

விரைவில் சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை, கோவை தடங்களில் பல மடங்கு கட்டணம் கொண்ட தனியார் ரெயில் அறிமுகம்

சென்னை தமிழகத்தில் சென்னையில் இருந்து டில்லி, மும்பை, திருச்சி, மதுரை, நெல்லை, கோவை உள்ளிட்ட11 வழித்தடங்களில் விரைவில் தனியார் ரெயில் இயக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. கடந்த…

சாலை விபத்தில் படுகாயம் அடைந்த பிரபல பாலிவுட் நடிகை 

மும்பை பிரபல பாலிவுட் நடிகை ஷபானா ஆஸ்மி சாலை விபத்தில் பலத்த காயம் அடைந்துள்ளார். அங்குர் என்னும் இந்திப்படத்தின் மூலம் பிரபல நடிகை ஷபானா ஆஸ்மி அறிமுகம்…