Month: January 2020

விரைவில் மீண்ட பந்துவீச்சாளர்கள் – இந்தியாவின் வெற்றிக்கு பிரதான காரணம்..?

சென்னை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை இந்திய அணி வெல்வதற்கு பந்துவீச்சாளர்களின் பங்களிப்பு மிக முக்கிய காரணம் என்று கிரிக்கெட் நிபுணர்கள் பலர் கருத்துத் தெரிவித்துள்ளனர். மும்பையில் நடைபெற்ற…

ஆவடி அருகே ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோவில், மசூதி இடித்து அகற்றம்! உயர்நீதி மன்றம் உத்தரவை அடுத்து அதிரடி

சென்னை: ஆவடி அருகே கொனம்பேடு ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோயில் மற்றும் மசூதி ஆகியவற்றை சென்னை உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் படி இடிக்கப்பட்டு விட்டதாக உயர்நீதி மன்றத்தில்…

ஜுனியர் உலகக்கோப்பை காலிறுதிக்கு முன்னேறியது இந்தியா!

ஜொகன்னஸ்பர்க்: 19 வயதுக்குட்பட்டோருக்கான ஐசிசி ஜுனியர் உலகக்கோப்ப‍ை போட்டியில் காலிறுதிக்கு முன்னேறியது இந்திய அணி. 19 வயதுக்குட்பட்டோருக்கான ஜுனியர் உலகக்கோப்பையில் தற்போது இந்தியாதான் சாம்பியன். இப்போட்டித் தொடரில்…

நியூசிலாந்து தொடர்கள் – ஷிகர் தவான், இஷாந்த் ஷர்மா விலகல்!

மும்பை: நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் செல்லவுள்ள இந்தியக் கிரிக்கெட் அணியிலிருந்து ஷிகர் தவான் மற்றும் இஷாந்த் ஷர்மா ஆகியோர் விலகியுள்ளனர். நியூசிலாந்தில், ஐந்து டி-20, மூன்று ஒருநாள் போட்டிகள்…

மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவு ரகசியமானது, மீறினால் தண்டனை: இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையம் எச்சரிக்கை

டெல்லி: மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவு என்பது ரகசியமானது, அதனை மீறுவது தண்டனைக்குரியது என்று இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையம் எச்சரித்துள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு…

ஐஐடி ஆராய்ச்சி பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பமா? – மாணாக்கர்களுக்கு வாய்ப்பு!

சென்னை: பொறியியல் மற்றும் கலை-அறிவியல் கல்லூரிகளின் மாணாக்கர்களுக்கான ஆராய்ச்சிப் பயிற்சி வகுப்புகளுக்கான அறிவிப்பு சென்னை ஐஐடி சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கூறப்படுவதாவது; சென்னை ஐஐடி சார்பில், பொறியியல்…

குடியுரிமை சட்ட எதிர்ப்பு வழக்குகள் நாளை உச்ச நீதிமன்றம் விசாரணை: வடகிழக்கு மாநிலங்களில் கல்விநிலையங்கள் மூடல்

டெல்லி: குடியுரிமை சட்ட எதிர்ப்பு வழக்குகளை நாளை உச்ச நீதிமன்றம் விசாரிக்க உள்ளதால், வடகிழக்கு மாநிலங்களில் உள்ள கல்லூரிகள் நாளை மூடப்படுகிறது. மத்திய அரசு கொண்டு வந்து…

சூடானின் அல்-குரேஷி விலங்குகள் பூங்காவில் சிங்கங்களுக்கு ஏற்பட்ட விபரீதம்!

கார்ட்டூம்: சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது சூடானில் உள்ள தேசிய விலங்குகள் பூங்காவில் பல நாட்கள் உணவின்றி, உடல் மெலிந்து, நோய்வாய்ப்பட்டுக்…

ரஜினி மன்னிப்பு கேட்டார்!

நெட்டிசன் Ka Thiruthanikasalam முகநூல் பதிவு 1996 ஆம் ஆண்டும் ரஜினி பெரியார் குறித்து பேசி சர்ச்சையானது. அப்போது ஜூனியர் விகடனில் ஒரு கருத்துப்படம் நான் வெளியிட்டது…

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு: கேரளா ஸ்ரீசங்கராச்சாரியார் சமஸ்கிருத பல்கலைக்கழகம் தீர்மானம் நிறைவேற்றம்

கொச்சி: கேரளாவில் ஸ்ரீசங்கராச்சாரியார் சமஸ்கிருத பல்கலைக்கழகம், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்றிய நாட்டின் முதல் பல்கலைக்கழகமாக திகழ்கிறது. இந்த தீர்மானத்தை, சிண்டிகேட்டில் மாணவர்களின் பிரதிநிதியான…