Month: January 2020

தை அமாவாசையும் அபிராமி பட்டரும்

தை அமாவாசையும் அபிராமி பட்டரும் தை அமாவாசைக்கும் அபிராமி பட்டரும் உள்ள தொடர்பைப் பற்றிய விரிவான தகவல் இதோ. திருக்கடையூர் ஆலயத்தில் சுமார் முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர்…

மெரினா கடற்கரை வியாபாரிகளுக்கு மாத வாடகை ரூ.5ஆயிரம்! சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: சென்னை மெரினா கடற்கரை சுத்தமாக பராமரிக்கவும், அங்குள்ள கடைகளை ஒழுங்குபடுத்தவம் மாநகராட்சிக்கு சென்னை உயர்நீதி மன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து உள்ளது. இந்த நிலையில், கடற்கரை…

5 ஆண்டுகளில் தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 250% அதிகரிப்பு

சென்னை கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் எண்ணிக்கை 250% அதிகரித்துள்ளதாகத் தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது. உலகெங்கும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்…

தி.மு.க விற்கு 2020ஆம் ஆண்டு தேர்தல் ஆண்டு! உடன்பிறப்புகளுக்கு ஸ்டாலின் கடிதம்

சென்னை: தி.மு.க விற்கு 2020ஆம் ஆண்டு தேர்தல் ஆண்டு என்ற திமுக உடன் பிறப்புகளுக்கு தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். இந்த ஆண்டில் எந்த அளவு…

தேனி பால் உற்பத்தியாளர் சங்கத் தலைவர்: ஓபிஎஸ் சகோதரர் ராஜா உள்பட அனைவரது நியமனமும் ரத்து! உயர்நீதி மன்றம் அதிரடி

மதுரை: தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத் தலைவராக ஒ ராஜா நியமிக்கப்பட்டது செல்லாது என்று சென் உயர்நீதிமன்றம் மதுரை கிளை அதிரடி உத்தரவிட்டு உள்ளது.…

குடியுரிமை சட்டம் குறித்து இந்த தாடிக்காரருடன் அமித்ஷா விவாதம் செய்யட்டும் : ஓவைசி அழைப்பு

ஐதராபாத் குடியுரிமை சட்டம் குறித்து தம்முடன் அமித் ஷா விவாதம் செய்ய வேண்டும் என ஐமிம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி கூறி உள்ளார். திருத்தப்பட்ட குடியுரிமை…

நீட் தேர்வு: தமிழகத்தில் கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் 17% விண்ணப்பம் குறைவு

சென்னை: தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு எழுத விண்ணப்பம் கடந்த ஆண்டை விட 17 சதவிகிதம் குறைந்துள்ளதாக தேசிய கல்வி முகமை தெரிவித்து உள்ளது. எம்.பி.பி.எஸ்,…

அதிகம் பணம் எடுக்க வேண்டாம் : ஆட்டோக்களில் விளம்பரம் செய்யும் வங்கி

காயல்பட்டிணம் செண்டிரல் வங்கியின் காயல்பட்டிணம் கிளை வாடிக்கையாளர்கள் அதிகப் பணம் எடுக்க வேண்டாம் என ஆட்டோக்களில் விளம்பரம் அளித்துள்ளது. நாடெங்கும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கு கடும்…

மாமல்லபுரம் அழகுபடுத்தும் விவகாரம்: தொல்லியல்துறைக்கு சென்னை உயர்நீதி மன்றம் அறிவுரை

சென்னை: மாமல்லபுரம் அழகுபடுத்தும் விவகாரம் தொடர்பான வழக்கில், தொல்லியல்துறைக்கு சென்னை உயர்நீதி மன்றம் அறிவுரை கூறி உள்ளது. அங்கு சுற்றுலா பயணிகளால் கிடைக்கும் வருமானத்தை பகிர்வது குறித்து…

நிதி நிலை அறிக்கை 2020 : ரூ.7 லட்சம் வரை உள்ள வருமானத்துக்கு 5% வரி விதிப்பா?

டில்லி அடுத்த மாதம் தாக்கல் செய்யப்பட உள்ள நிதிநிலை அறிக்கையில் 5% வருமான வரி வரம்பு ரூ.7 லட்சமாக உயர்த்தப்படலாம் எனக் கூறப்படுகிறது இந்தியப் பொருளாதார மந்தநிலை…