Month: January 2020

கொரோனா வைரஸ் மரணம் 17ஆக உயர்வு! சீனாவின் வுகான் உள்பட 3 நகரத்துக்கு போக்குவரத்து தடை

பீஜிங்: உலகை பயமுறுத்தி வரும் கொரோனா வைரஸ் சீனாவில் வேகமாக பரவி வருகிறது. அதே வேளையில் பலியானவர்களின் எண்ணிக்கையும் 17ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில், வைரஸ் பாதிப்பு…

ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து வழக்கு! தீர்ப்பை ஒத்தி வைத்தது உச்சநீதி மன்றம்

டில்லி: ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்துக்கான சட்டப்பிரிவு 370, 35ஏ ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பபட்ட வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவதுதொடர்பாக தீர்ப்பை தேதி குறிப்பிடாமல்…

இயக்குனர் ஷங்கருக்காக மிஷ்கின் எழுதிய பாடல்…!

திரையுலகில் ஷங்கர் இயக்குநராக அறிமுகமாகி 25 ஆண்டுகள் கடந்துவிட்டன. இயக்குனர் ஷங்கரின் 25 ஆண்டுகால திரை பயணத்தை கொண்டாடும் வகையில் சமீபத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்கள்…

9400 இந்தியாவின் எதிரிகள் சொத்தை மத்திய அரசு  விற்பனை செய்ய உள்ளது.

டில்லி மத்திய அமைச்சர் அமித் ஷாவின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழு எதிரிகள் சொத்து என வகைப்படுத்தப்பட்டுள்ள 9400 சொத்துக்களை விற்பனை செய்ய உள்ளது. நாட்டை விட்டு ஓடிச்…

ரஜினியை யாரோ தவறாக வழி நடத்துகிறார்கள்! அமைச்சர் செல்லூர் ராஜு

சென்னை: ரஜினியை யாரோ தவறாக வழிநடத்துகிறார்கள் என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்து உள்ளார். துக்ளக் விழாவில் ரஜினிய பேசிய பெரியார் தொடர்பான கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தி…

தொழிற்துறையில் தமிழகம் சிறந்து விளங்குகிறது! டிஎல்எஃப் நிறுவன அடிக்கல் நாட்டுவிழாவில் எடப்பாடி பெருமிதம்

சென்னை: தொழிற்துறையில் தமிழகம் மிகவும் சிறந்து விளங்குகிறது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெருமிதமாக தெரிவித்து உள்ளார். டிஎல்எஃப் நிறுவன கட்டுமான பணி அடிக்கல் நாட்டுவிழா…

இந்த வாரத்தில் வெளியாகும் மூன்று தமிழ்ப் படங்கள்…!

இந்த வாரம் மூன்று தமிழ்ப் படங்கள் வெளியாகவுள்ளன. மிஷ்கின் இயக்கிய சைக்கோ, சேரன் நடித்த ராஜாவுக்கு செக், வைபவ் நடித்துள்ள டாணா என மூன்று படங்களும் நாளை…

உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் டாஸ்மாக்: ஹைகோர்ட் கருத்தை தமிழக அரசு ஏற்க விஜயகாந்த் கோரிக்கை

சென்னை: உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் டாஸ்மாக் என்ற சென்னை உயர்நீதிமன்ற கருத்தை தமிழக அரசு உடனடியாக ஏற்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.…

பாஜகவுடன் கூட்டணி முறிவா? என்ன சொல்கிறார்கள் அதிமுக அமைச்சர்கள்

சென்னை: அதிமுக அமைச்சர் பாஸ்கரன், பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலக நேரம் பார்த்துக்கொண்டு இருக்கிறது என்று கூறியதைத் தொடர்ந்து, பாஜக அதிமுக கூட்டணிக்குள் சலசலப்பு எழுந்துள்ளது.…

ராமர் பாலம் குறித்த சுப்ரமணியன் சுவாமி மனு : 3 மாதங்களுக்கு ஒத்தி வைத்த உச்சநீதிமன்றம்

டில்லி மத்திய அரசு ராமர் பாலத்தை நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என சுப்ரமணியன் சுவாமி அளித்த மனு பரிசீலனையை 3 மாதங்களுக்கு உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.…