Month: January 2020

இந்தாண்டும் தடபுடலாக நடந்த வடக்கம்பட்டி பிரியாணி திருவிழா..!

திருமங்கலம்: மதுரை மாவட்டம் வடக்கம்பட்டி முனியாண்டி கோயில் திருவிழா 85வது ஆண்டாக பிரமாண்டமாகவும் விமரிசையாகவும் நடத்தப்பட்டது. ஏறக்குறைய 10 ஆயிரம் பக்தர்களுக்கு கறி பிரியாணி விருந்து பரிமாறப்பட்டது.…

குடியரசு தினத்தன்று, கேரளாவில் சிஏஏக்கு எதிராக மனித சங்கிலி போராட்டம்: லட்சக்கணக்கானோர் பங்கேற்க ஏற்பாடு

திருவனந்தபுரம்: குடியரசு தினத்தன்று, கேரளாவில் ஆளும் இடது ஜனநாயக முன்னணி, குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக மனித சங்கிலி போராட்டம் நடத்துகிறது. சர்ச்சைக்குரிய CAA ஐ ரத்து…

குடியரசு தினத்தில் வீரதீர சேவை விருதுகள் – விபரங்கள் வெளியீடு!

புதுடெல்லி: குடியரசு தினத்தையொட்டி, காவல்துறையைச் சேர்ந்த மொத்தம் 1040 பேருக்கு வீரதீர சேவை விருதுகள் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவற்றில், வீரதிர செயலுக்கான விருதை 286 பேரும்,…

ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு எப்போது? – தேதி அறிவிப்பு

சென்னை: ஐஐடி யில் மாணாக்கர் சேர்க்கைக்கான ஜேஇஇ அட்வான்ஸ்டு நுழைவுத்தேர்வு மே மாதம் 17ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாடெங்கிலுமுள்ள ஐஐடி களில் சேர வேண்டுமெனில்,…

ஐசிசி வெளியிட்ட டெஸ்ட் தரவரிசைப் பட்டியல் – இந்திய வீரர்களுக்கான இடங்கள்!

துபாய்: டெஸ்ட் போட்டிகள் தொடர்பாக ஐசிசி வெளியிட்ட தரவரிசைப் பட்டியலில், இந்தியக் கேப்டன் விராத் கோலி, பேட்ஸ்மென்கள் வரிசையில் முதலிடம் வகிக்கிறார். குறிப்பிட்ட காலகட்டத்திற்கு ஒருமுறை ஒருநாள்…

தெலுங்கானா நகராட்சித் தேர்தல்களில் டிஆர்எஸ் அமோக வெற்றி: பாஜக படுதோல்வி

ஐதரபாத்: தெலுங்கானாவில் நடைபெற்ற நகராட்சி தேர்தல்களில் 100 இடங்களில் டிஆர்எஸ் அமோக வெற்றி பெற்றிருக்கிறது. தெலுங்கானா மாநிலத்தில் 120 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு தேர்தல்கள், 9 மாநகராட்சி…

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் பலி: சீன மருத்துவ உலகம் அதிர்ச்சி

பெய்ஜிங்: சீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வந்த டாக்டரும் அதே வைரஸ் தாக்கி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சீனாவில் கொரோனா…

பயத்தில் தான் கோரேகான் பீமா விசாரணை என்ஐஏக்கு மாற்றம்: என்சிபி தலைவர் சரத் பவார் குற்றச்சாட்டு

மும்பை: கோரேகான் பீமா விசாரணையை அரசு அம்பலப்படுத்துமோ என்ற அச்சத்தில் என்ஐஏவுக்கு மாற்றி இருப்பதாக என்சிபி தலைவர் சரத் பவார் கூறி உள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம்…

4வது டெஸ்ட் – முதல் இன்னிங்ஸில் 400 ரன்களை எட்டிய இங்கிலாந்து!

ஜொகன்னஸ்பர்க்: தென்னாப்பிரிக்கா – இங்கிலாந்து இடையிலான 4வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்ஸில் 400 ரன்களை எடுத்துள்ளது இங்கிலாந்து அணி. இரண்டாம் நாளில், தனது…

‍ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் தகுதிப் போட்டி – இந்திய அணிகளின் நிலவரம்!

லிஸ்பன்: இந்தாண்டில் நடக்கவுள்ள டோக்யோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெறுவதற்கான டேபிள் டென்னிஸ் போட்டி ‘சுற்று – 16’ இல் இந்திய ஆண்கள் & பெண்கள் அணிகள் தோல்வியடைந்தன.…