Month: January 2020

ஊரக உள்ளாட்சித் தேர்தல்: மாலை 7:20 நிலவரப்படி திமுக தொடர் முன்னிலை

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மாலை 7:20 மணி நிலவரப்படி மாவட்ட ஊராட்சி மற்றும் ஒன்றிய உறுப்பினர்களுக்கான தேர்தலில் திமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. தமிழகத்தின் ஊரக…

ஜார்க்கண்ட் வெற்றி பீகாரிலும் தொடர காங்கிரஸ் கையாளவிருக்கும் உத்தி!

புதுடில்லி: அண்டை மாநிலமான ஜார்க்கண்டில் சட்டமன்றத் தேர்தல்களின் முடிவுகளால் உற்சாகமடைந்த காங்கிரஸ், கூட்டணியும் அரசியல் வேதியியலும் வலுவாக இருப்பதை உறுதி செய்வதன் மூலம் பீகாரில் வாக்கெடுப்பு உத்தியைக்…

ஊரக உள்ளாட்சித் தேர்தல்: சேந்தமங்கலம் அதிமுக எம்.எல்.ஏவின் மகன் படுதோல்வி

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நடுகொம்பை ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட அதிமுக எம்.எல்.ஏவின் மகன் படுதோல்வியை சந்தித்துள்ளார். தமிழகத்தின் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 91,975…

குடியுரிமை போராட்டம் : கூட்டத்தில் சிக்கி இறந்த சிறுவன் – உடற்கூறு அறிக்கை என்ன ஆயிற்று?

வாரணாசி கடந்த மாதம் 20 ஆம் தேதி குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் கூட்டத்தில் சிக்கி மரணமடைந்த சிறுவனின் உடற்கூறு அறிக்கை இன்னும் அளிக்கப்படவில்லை வாரணாசி நகரில்…

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே துப்புரவு பணியாளர் பஞ்சாயத்து தலைவராக தேர்வு!

ஸ்ரீவில்லிபுத்தூர்: தமிழக ஊரகப்பகுதிகளான உள்ளாட்சி தேர்தலில், துப்புரவு பணியாளர் ஒருவரை, பஞ்சாயத்து தலைவராக மக்கள் தேர்வு செய்துள்ளனர். இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழகத்தில் ஊரகப்பகுதிகளுக்கான உள்ளாட்சி…

ஊரக உள்ளாட்சித் தேர்தல்: முன்னாள் எம்.பி அன்வர் ராஜாவின் மகள் தோல்வி

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட அதிமுக முன்னாள் எம்.பி அன்வர் ராஜாவின் மகள் தோல்வியை சந்தித்துள்ளார். தமிழகத்தின் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள…

எடப்பாடியில் தேர்தல் களேபரம்: வாக்கு எண்ணிக்கை முடிவுகளை அறிவிக்கக்கோரி திமுகவினர் உண்ணாவிரத போராட்டம்

சென்னை: ஊரகப் பகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தல் திமுக முன்னிலை வகித்து வரும் நிலையில், சேலம் மாவட்டத்தில் தேர்தல் முடிவுகளை அறிவிக்காமல், தேர்தல் ஆணையம் காலம் தாழ்த்தி வருகிறது.…

வாக்கு எண்ணிக்கை வீடியோ பதிவு: உயர்நீதி மன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு

சென்னை: வாக்கு எண்ணிக்கை வீடியோ பதிவை நீதிமன்ற பதவாளரிடம் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவுக்கு எதிராக மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. ஊரக…

ஜிஎஸ்டி பங்கு தாமதம் : கடும் நிதி நெருக்கடியில் கர்நாடகா

பெங்களூரு மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி தொகையை மத்திய அரசு மீண்டும் வழங்காமல் உள்ளதால் கர்நாடக மாநிலம் கடும் நிதி நெருக்கடியில் உள்ளது மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி மூலம்…

சமூக அங்கீகாரங்கள் தொடர வேண்டும்: தேர்தலில் வெற்றி பெற்ற திருநங்கை ரியாவிற்கு கனிமொழி வாழ்த்து!

சென்னை: சமூக அங்கீகாரங்கள் தொடர வேண்டும் என்று உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற திருநங்கை ரியாவிற்கு திமுக எம்.பி. கனிமொழி வாழ்த்து தெரிவித்து உள்ளார். நாமக்கல் மாவட்டம்…