Month: January 2020

திருவண்ணாமலை வாக்கு எண்ணிக்கை: அதிரடி நடவடிக்கையில் இறங்கிய மாவட்ட கலெக்டர்

சென்னை: தமிழகத்தில் ஊரகப்பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், திருவண்ணாமலையில் வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு திடீர் விசிட்…

மோடியுடன் மேடையைப் பகிர்ந்த போதும் மாநிலத்திற்கான வெள்ள நிவாரணம் குறித்து பேசிய யெடியூரப்பா!

துமகுரு: பிரதமர் நரேந்திர மோடி மாநிலத்திற்கு வருகை தந்திருந்தபோது, கர்நாடகாவுக்கு வெள்ள நிவாரணம் தொடர்பான பிரச்சினையைப் பேசி கர்நாடக முதலமைச்சர் பி.எஸ்.யெடியூரப்பா தனது கட்சியில் ஒரு சிலரை…

வார ராசிபலன்: 03.01.2020 முதல் 09.01.2020 வரை!  வேதா கோபாலன்

மேஷம் கல்யாணம், கிரக பிரவேசம், சீமந்தம் என வீடு களை கட்டுவதால் சந்தோஷமோ சந்தோஷம் போங்க. உங்க பணப்பெட்டி நிரம்பும். விலகிச் சென்ற பழைய சொந்தக் காரங்க…

மேலூர் ஊராட்சி மன்ற தலைவருக்கு போட்டியிட்ட 79 வயது மூதாட்டி வெற்றி!

மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள, அரிட்டாப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட 79 வயது மூதாட்டி வீரம்மாள், 195 வாக்குகள் வித்தியாசத்தில்…

மகாராஷ்டிராவில் குடியரசு தின அட்டவணையை நிராகரித்த மத்திய அரசு – அதிருப்தியில் என்.சி.பி மற்றும் சிவசேனா

மும்பை: குடியரசு தின அணிவகுப்புக்கான மகாராஷ்டிராவின் அட்டவணையை நிராகரித்ததற்காக மோடி தலைமையிலான அரசாங்கத்தை என்சிபி மற்றும் சிவசேனா 2ம் தேதி குற்றம் சாட்டின. ஷரத் பவார் தலைமையிலான…

ஆங்கில மொழித் திறனை வளர்க்க மாணவர்களுக்குப் பயிற்சி புத்தகம் வழங்கும் மேற்கு வங்க அரசு

கொல்கத்தா மேற்கு வங்க அரசு அம்மாநில மாணவர்களின் ஆங்கில மொழித் திறனை வளர்க்க நேற்று பயிற்சி புத்தகங்கள் வழங்கி உள்ளது. தற்போதைய நிலையில் போட்டித் தேர்வுகள் எழுதும்…

இலக்கை தாண்டிய புத்தாண்டு டாஸ்மாக் மது விற்பனை : மதுரை மண்டலத்துக்கு முதல் இடம்

சென்னை டாஸ்மாக் ஆங்கில புத்தாண்டு சமயத்தில் ரூ.316 கோடிக்கு மது விற்பனை செய்துள்ளது. சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் தமிழகத்தில் செயல்பட்டு வருகின்றது. இந்த…

குடியுரிமை சட்ட போராட்டம் : இஸ்லாமிய அமைப்பைக் கண்காணிக்கு உள்துறை அமைச்சகம்

டில்லி குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்களைத் தொடர்ந்து உள்துறை அமைச்சகம் பி எஃப் ஐ உள்ளிட்ட அமைப்புக்களைக் கண்காணித்து வருகிறது. குடியுரிமை சட்டம் திருத்தப்பட்டதில் இருந்து நாடெங்கும்…