Month: January 2020

சிஏஏக்கு அதிமுக ஆதரவு அளித்ததால் தோல்வி: முன்னாள் அதிமுக எம்.பி. பரபரப்பு குற்றச்சாட்டு

சென்னை: மத்தியஅரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டத்திருத்தத்தை, அதிமுக ஆதரித்ததால்தான் உள்ளாட்சி தேர்தலில் பெரும் தோல்வியை சந்தித்து உள்ளது என்றும், இதனால்தான் தனது குடும்பத்தினரும் தோல்வியை சந்தித்தாக…

விமானப்படை தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி சோல்மணி கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவிப்பு

பாக்தாத் அமெரிக்க விமானப்படைத் தாக்குதலில் ஈரான் நாட்டின் ராணுவ தளபதி காசிம் சோல்மணி கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. கடந்த வாரம் இராக்கில் அமெரிக்க ராணுவத்தின் மீது ஈரான்…

ஊரக உள்ளாட்சித் தேர்தல்: திமுகவின் பிடியில் தமிழகம்….! அதிமுக அதிர்ச்சி….

சென்னை: தமிழகத்தில் ஊரகப்பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று முதல் நடைபெற்று வருகிறது. இன்று காலை 11 மணி நிலவரப்படி சுமார் 50 சதவிகிதங்களுக்கு மேலான…

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது தாக்குதல் நடத்தத் தயார் : இந்திய ராணுவ தளபதி

டில்லி அரசு கேட்டுக் கொண்டால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது தாக்குதல் நடத்தத் தயார் என புதிய இந்திய ராணுவ தளபதி முகுந்த் நரவனே தெரிவித்துள்ளார். பிபின்…

குடியுரிமை சட்ட போராட்டம் : இஸ்லாமிய இளைஞரைக் கொன்றதாக இரு இந்து அமைப்பினர் கைது

பாட்னா குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தின் போது இஸ்லாமிய இளைஞரைக் கொன்றதாக இந்து அமைப்பினர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடெங்கும் குடியுரிமை சட்டத்தை எதிர்த்துத் தொடர் போராட்டங்கள்…

கிராம ஊராட்சி பகுதிகளுக்கான தேர்தல் முடிவுகள் இன்னும் 50% கூட அறிவிக்கப்படாத மர்மம்! திமுகவின் புகார் உண்மையா?

சென்னை: ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று 2வது நாளாக தொடர்ந்து வருகிறது. இன்று காலை 11 மணி நிலவரப்படி இன்னும் பெருவாரியான பகுதிகளுக்கு தேர்தல்…

குடியரசு தின ஊர்வலம் : இந்த வருடமும் கேரள அரசின் வாகனத்துக்குத் தடை

டில்லி தொடர்ந்து இரண்டாம் ஆண்டாகக் கேரள அரசின் வாகனம் குடியரசு தின ஊர்வலத்தில் கலந்துக் கொள்ள மத்திய அரசு தடை விதித்துள்ளது. டில்லியில் வருடா வருடம் குடியரசு…

சிவகங்கை மாவட்டத்தில், வெற்றிபெற்ற வேட்பாளரின் சான்றிதழை தட்டிப்பறிக்கும் மற்றொரு வேட்பாளர் – வீடியோ

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை ஒன்றியத்தில் உள்ள சங்கராபுரம் கிராம ஊராட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டவருக்கு வழங்கப்பட்ட வெற்றிச் சான்றிதழை மற்றொரு வேட்பாளர் தட்டிப்பறிக்கும் காட்சி தொடர்பான…

நேபாளிகள் போல் தோற்றமுள்ள அரியானா சகோதரிகளுக்கு பாஸ்போர்ட் அளிக்க மறுப்பு

அம்பாலா தானும் தனது சகோதரியும் நேபாளிகள் போல் தோற்றம் அளித்ததால் தங்களுக்கு பாஸ்போர்ட் அளிக்க அதிகாரி மறுத்ததாகஅரியானாவைச் சேர்ந்த பெண் கூறி உள்ளார். அரியானா மாநிலம் அம்பாலாவை…

பாகிஸ்தான் வான்வெளியில் விமானங்கள் பறக்க வேண்டாம் : அமெரிக்கா எச்சரிக்கை

வாஷிங்டன் அமெரிக்க நாட்டு விமானங்கள் பாகிஸ்தான் விண்வெளியில் பறக்க வேண்டாம் என அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த ஞாயிறு அன்று அமெரிக்கா நடத்திய விண்வெளித் தாக்குதலில்…