Month: January 2020

இணையத்தில் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற இன்ஃபோசிஸ் தலைவரின் ‘நல்லெண்ண வெளிப்பாடு‘

மும்பை: தற்போது இணையத்தில் வைரலாகியிருக்கும் புகைப்படம் ஒன்று இந்தியாவின் இரு சிறந்த தொழிலதிபர்கள், தாம் மனிதப் பண்பிலும் சிறந்தவர்கள் என நிரூபித்த ஒன்றாகும். மும்பையில் நடந்த ஒரு…

வட்டிக்குக் கடன் கொடுக்கும் ரஜினிகாந்த் : வருமான வரித்துறைக்குக் கணக்கு

சென்னை நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2002-03 ஆம் நிதியாண்டில் சுமார் 2.63 கோடி ரூபாய் கடன் அளித்து ரூ.1.45 லட்சம் வட்டி கிடைத்ததாக வருமான வரித்துறைக்குக் கணக்கு…

தேசத்தந்தை படுகொலை செய்யப்பட்ட இடமான “காந்தி ஸ்மிரிதியை” பார்வையிட பொதுமக்களுக்கு தடை!

டெல்லி: டெல்லியில் காந்தி படுகொலைசெய்யப்பட்ட இடமான ‘பிர்லா இல்லம்’ இப்போது ‘காந்தி ஸ்மிரிதி’ என்று அழைக்கப்படுகிறது. இதை பார்வையிட பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இது காந்திய…

3200 அரசு உயர் அதிகாரிகளின் இ மெயில்  கணக்குகளில் ஊடுருவல் : தனியார் ஆய்வாளர் எச்சரிக்கை

டில்லி இஸ்ரோ, அணு ஆய்வு மையம், செபி, உள்ளிட்ட பல துறைகளின் 3000க்கும் மேற்பட்ட ஊழியர்களின் இ மெயில் கணக்குகளில் ஊடுருவல் நடந்துள்ளதாக ஒரு தனியார் ஆய்வாளர்…

வெளிநாட்டு அணிக்காக விளையாட போகும் முதல் இந்திய கால்பந்து வீராங்கனை…!

டெல்லி: இந்திய கால்பந்து வீராங்கனை பாலாதேவி வெளிநாடு கிளப் அணிக்காக ஆட ஒப்பந்தமாகி உள்ளார். உலகில் தொழில்முறை கால்பந்து வீரராக ஆன முதல் இந்திய பெண் பாலா…

முருகப் பெருமான் பற்றி சில  முக்கியமான தகவல்கள் பகுதி 3 

முருகப் பெருமான் பற்றி சில முக்கியமான தகவல்கள் பகுதி 3 முருகனைப் பற்றி சில முக்கியமான தகவல்களின் மூன்றாம் மற்றும் இறுதிப் பகுதி இதோ.- 21. முருகனைக்…

டோக்கியோ ஒலிம்பிக்கில் நுழைந்தார் இந்திய ஈட்டி எறிதல் நட்சத்திரம் நீரஜ் சோப்ரா!

பிரிட்டோரியா: டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதிபெற்றுள்ளார் இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா. இவர் ஆசிய விளையாட்டில் தங்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. தென்னாப்பிரிக்காவில்…

லண்டன் பல்கலைகளில் பயிலும் இந்திய மாணாக்கர் எண்ணிக்கை கிடுகிடு உயர்வு!

லண்டன்: பிரிட்டன் தலைநகர் லண்டனின் பல்கலைக்கழகங்களில் பயிலும் இந்திய மாணாக்கர் எண்ணிக்கை 34.7% அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக கூறப்படுவதாவது; கடந்த 2018-19ம் ஆண்டில், லண்டன் பல்கலைகளில்…

ஜிஎஸ்டி வரம்பிற்குள் வருமா பெட்ரோலியப் பொருட்கள்? – அமைச்சகம் ஆதரவு!

புதுடெல்லி: பலதரப்பு மக்களின் கோரிக்கையான இயற்கை எரிவாயு & பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டி வரி வரம்பிற்குள் கொண்டுவர வேண்டுமென்பதற்கு பெட்ரோலிய அமைச்சகம் ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…

வங்கி வாசலில் நிகழ்ந்த மரணம், ஷாஹீன் பாக் இல் நிகழாதது ஏன்? – பாஜக வின் திலீப் கோஷ்

கொல்கத்தா: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான ஷாஹீன் பாக் ஆர்ப்பாட்டத்தில் ஏன் ஒருவரும் இறக்கவில்லை என்ற கேள்வி மூலம் மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ்…