ஜோகனஸ்பர்க்:
தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் 20:-20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட 20:-20 தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டி இன்று ஜோகனஸ்பர்க்கில் நடந்தது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 204 ரன் குவித்தது. அடுத்து விளையாடிய தென் ஆப்ரிக்கா அணி 20 ஓவரில் 9 விக்கெட்களை இழந்து 175 ரன்களில் ஆட்டம் இழந்தது.
[youtube-feed feed=1]