தேசிய குடியுரிமை பதிவேட்டுக்கு சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் கடும் எதிர்ப்பு
ராய்ப்பூர் சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகல் தேசிய குடியுரிமைப் பதிவேட்டுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அசாம் மாநிலத்தில் தேசிய குடியுரிமை பதிவேடு அமலாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதில்…