Month: December 2019

23ந்தேதி கண்டன பேரணி: நாட்டைக் காக்க கரம் கோர்த்து எழுவோம்! வைகோ அறைகூவல்

சென்னை: குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து வரும் 23ந்தேதி திமுக கூட்டணி சார்பில் நடைபெறும் மாபெரும் கண்டனிப் பேரணியில் மதிமுகவினர் திரளாக கலந்துகொள்ள வேண்டும் என அழைப்பு…

தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு நிதிஷ்குமார் எதிர்ப்பு!

பாட்னா: பீஹார் மாநில முதல்வர், நிதிஷ்குமார் மத்திய அரசின் தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை, பீஹாரில் எதற்காக அமல்படுத்த வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார். பீஹாரில், முதல்வர்…

2020 முதல் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையின் ஆண்டு சம்பளம் ரூ.14.5 கோடிகள்..!

லாஸ்ஏஞ்சலிஸ்: கூகுள் மற்றும் ஆல்ஃபபெட் நிறுவனங்களின் சிஇஓ பொறுப்பில் இருக்கும் சுந்தர் பிச்சைக்கு, 2020ம் ஆண்டில் ஊதியமாக இந்திய மதிப்பில் ரூ.14.5 கோடி வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…

23ந்தேதி கண்டன பேரணியில் ஆயிரக்கணக்கான காங்கிரசார் பங்கேற்க வேண்டும்! கே.எஸ்.அழகிரி அழைப்பு

சென்னை: குடியுரிமை சட்டத்துக்கு எதிராக வரும் 23ந்தேதி திமுக அறிவித்துள்ள கண்டன பேரணியில், ஆயிரக்கணக்கான காங்கிரசார் பங்கேற்க வேண்டும்! கே.எஸ்.அழகிரி அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து தமிழக காங்கிரஸ்…

கிரிக்கெட் போட்டிகளில் சோபிக்கும் டிராவிட்டின் மகன் – இரட்டை சதமடித்து அசத்தல்!

பெங்களூரு: இந்திய அணியின் சுவர் என்று வர்ணிக்கப்பட்ட ராகுல் டிராவிட் மகனும் ஒரு டெஸ்ட் போட்டியில் அசத்தியுள்ளார். பொதுவாக, சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் பற்றிதான்…

உயிரே போனாலும் குடியுரிமை சட்டம் புதுவையில் அமல்படுத்த முடியாது! நாராயணசாமி

புதுச்சேரி: உயிரே போனாலும் குடியுரிமை சட்டத்தை புதுவையில் அமல்படுத்த விட மாட்டோம் என்று மாநில முதல்வர் நாராயணசாமி கூறினார். புதுவையில் இஸ்லாமிய அமைப்பான ஜமாஅத்துல் உலமா சபை…

சென்னையில் வடகிழக்கு பருவமழை 13% குறைவு! வானிலை ஆய்வு மைய இயக்குனர் தகவல்

சென்னை: தமிழகத்தில் சென்னை உள்பட 20 மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை, அளவை விட குறைவாக பெய்துள்ளதாகவும், சென்னையில் 13 சதவிகிதம் குறைவாக மெழை பொழிந்துள்ளது என்றும் சென்னை…

அமெரிக்கா : இந்திய வம்சாவளி உறுப்பினர் பங்கேற்ற சந்திப்பில் பங்கு கொள்ள மத்திய அமைச்சர் மறுப்பு

வாஷிங்டன் அமெரிக்காவில் இந்திய அரசுக்கு எதிராகக் கருத்து கூறிய இந்திய பெண் உறுப்பினர் பங்கேற்ற கூட்டத்தில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துக் கொள்ள மறுத்துள்ளார். இந்திய வம்சாவளியைச்…

ஊரக உள்ளாட்சித் தேர்தல்: சேலம் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் விவரம்

சேலம்: ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, சேலம் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் விவரங்கள் மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவித்து உள்ளார். தமிழகத்தில் 27 மாவட்டங்களில்…

இனிமேல் ரேஷன் கார்டுகளுக்கு புதுச்சேரியில் இலவச அரிசி கிடையாது! மத்தியஅரசு நடவடிக்கை

புதுச்சேரி: வறுமைக்கோட்டுக்கு கீழே வசிப்பவர்களுக்கு, அவர்களின் ரேஷன் கார்டுகள் தமிழகம், புதுச்சேரி உள்பட பல மாநிலங்களில் இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இனிமேல் புதுச்சேரியில் இலவச வழங்கப்படாது…