மங்களூரு துப்பாக்கி சூடு: சர்ச்சைக்குரிய இன்ஸ்பெக்டரை பணி நீக்கம் செய்ய வேண்டும்! சித்தராமையா
மங்களூரு: குடியுரிமை திருத்தத்துக்கு எதிராக நடைபெற்ற சம்பவத்தின்போது நடைபெற்ற துப்பாக்கிச்சூடு தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பேசிய போலீஸ்இன்ஸ்பெக்டர் இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார். அவரை டிஸ்மிஸ் செய்யும்படி, கர்நாடக…