Month: December 2019

பாரத மாதாவுக்கு ஜெய் எனக் கூறுபவர் மட்டுமே இந்தியாவில் வசிக்க முடியும் : பாஜக அமைச்சர் பேச்சு

புனே பாரத மாதாவுக்கு ஜெய் எனக் கூறுபவர் மட்டுமே இந்தியாவில் வசிக்க முடியும் என மத்திய பாஜக அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறி உள்ளார். மத்திய பாஜக…

உங்க வேலையைப் பாருங்க ராவத்…. ! ராணுவ தளபதிக்கு கண்டனம் தெரிவித்த ப.சிதம்பரம்

திருவனந்தபுரம்: ராணுவ தளபதி அவருடைய வேலையை மட்டும் பார்க்க வேண்டும், அரசியல்வாதிகள் என்ன செய்ய வேண்டும் என அறிவுரை கூறுவது சரியல்ல என்று கேரளாவில் நடைபெற்ற காங்கிரஸ்…

தேசிய மக்கள் தொகை பதிவேடு அமைக்கும் பணி ஏப்ரலில் தொடக்கம் : தமிழக முதல்வர் அறிவிப்பு

சேலம் தேசிய மக்கள் தொகை பதிவேடு உருவாக்கும் பணி வரும் ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளதாகத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். நாடெங்கும் குடியுரிமை சட்டத்திருத்தம்,…

ஊரக உள்ளாட்சி 2வது கட்ட தேர்தல்: காலை 9 மணி நிலவரப்படி 10.41% வாக்குப்பதிவு

சென்னை: தமிழகத்தில் ஊரகப்பகுதிகளில் 2வது கட்ட உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. மக்கள் விறுவிறுப்பாக தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். காலை 9…

ஆதரவற்றோருக்கு முதல்வர் யோகி அளித்த போர்வையைத் திரும்பப் பெற்றவர்கள் மீது வழக்கு

லக்னோ ஆதரவற்ற மக்களுக்கு உ பி முதல்வர் யோகி அளித்த போர்வையைத் திரும்பப் பெற்றவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ நகரில் கடந்த…

தமிழகம் முழுவதும் தீயாய் பரவும் கோலம் எதிர்ப்பு! டிவிட்டரிலும் டிரெண்டிங்

சென்னை: திமுக அறிவித்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான கோலம் எதிர்ப்பு போராட்டம் தமிழகத்தில் தீயாய் பரவி வருகிறது. சமூக வலைதளமான டிவிட்டரிலும் டிரெண்டிங்காகி வருகிறது. நாடு…

இது எங்கள் வீடு நாங்கள் எங்கு செல்வோம் : மிரட்டப்படும் மீரட் நகர மக்கள் குமுறல்

மீரட் காவல்துறையினர் தங்களை பாகிஸ்தானுக்குச் செல்லச் சொல்வதால் தாங்கள் அச்சம் அடைந்துள்ளதாக மீரட் நகர் மக்கள் தெரிவித்துள்ளனர். குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக நாடெங்கும் போராட்டம் நிகழ்ந்து…

குடியுரிமை திருத்த சட்டம் தலித்துகளுக்கு ஆதரவானது!  பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா

டெல்லி: குடியுரிமை திருத்த சட்டம் தலித்துகளுக்கு ஆதரவானது என்றும், அதை எதிர்க்கும் எதிர்க்கட்சிகள் தலித்து களுக்கு எதிரானவர்கள் என பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார். குடியுரிமை…

NO NRC , NO CAA என்ற வாசகங்களுடன் கருணாநிதி, கனிமொழி வீட்டு முன்பு கோலம்!

சென்னை: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் வீட்டு வாசலில் கோலம் வரையப்பட்டு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு…

2வது கட்ட ஊரகப்பகுதிகளான உள்ளாட்சித் தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது

சென்னை: 2வது கட்ட ஊரகப்பகுதிகளான தமிழக உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இன்று 158 ஒன்றியங்களில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. தமிழகத்தில்…