Month: December 2019

உள்ளாட்சி தேர்தல்: மு.க.ஸ்டாலினுடன் கம்யூனினிஸ்டு கட்சி தலைவர்கள் சந்திப்பு

சென்னை: திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினுடன், கம்யூ. கட்சிகளின் தலைவர்கள் முத்தரசன், பாலகிருஷ்ணன், ராமகிருஷ்ணன் ஆகியோர் சந்தித்து பேசினர். தமிழகத்தில் ஊரகப்பகுதிகளுக்கு உள்ளாட்சி…

‘அமைதியாக இருங்கள்’: இணையவசதி இல்லாத அசாம் மக்களுக்கு பிரதமரின் ‘அசத்தல் டிவிட்’

டெல்லி: குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அசாமில் வன்முறைகள் வெடித் துள்ள நிலையில், மாநிலம் முழுவதும் இணையதள சேவை முடக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில்,…

ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்‍கை வழக்கு! ஜனவரிக்கு தள்ளிவைத்தது உச்சநீதிமன்றம்

டெல்லி: ராதாபுரம் தொகுதியில் நடைபெறும் மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடைக்கோரி, அதிமுக சட்ட மன்ற உறுப்பினர் இன்பதுரை தொடர்ந்த வழக்கில், விசாரணையை ஜனவரிக்கு ஒத்தி வைத்துள்ளது உச்சநீதிமன்றம். கடந்த…

ஐதராபாத் என்கவுண்டர்: முன்னாள் நீதிபதி வி.எஸ்.சிர்புகர் தலைமையில் விசாரணை குழு!

டெல்லி: ஐதராபாத் என்கவுண்டர் குறித்து விசாரணை நடத்த உச்சநீதி மன்ற முன்னாள் நீதிபதி வி.எஸ். சிர்புகர் தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை உச்சநீதிமன்றம் அமைத்துள்ளது. பெண்…

எகிப்து வெங்காயம் சாப்பிடுவது இதயத்துக்கு நல்லது! அமைச்சர் செல்லூர் ராஜுவின் புதிய கண்டுபிடிப்பு

சென்னை: எகிப்து வெங்காயத்தில் சல்பர் அதிகமாக உள்ளதால் இதயத்துக்கு நல்லது என்று அமைச்சர் செல்லூர் ராஜுவின் தெரிவித்து உள்ளார். இது கடுமையான விமர்சனங்களை உருவாக்கி வருகிறது. மகாராஷ்டிரா,…

அமித்ஷா சில நாட்கள் வங்கதேசத்தில் தங்கினால் மதநல்லிணக்கத்தை காணலாம்! வங்கதேச அமைச்சர்

டாக்கா: இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சில நாட்கள் வங்கதேசத்தில் தங்கினால், எங்கள் நாட்டில் உள்ள மதநல்லிணக்கத்தை காணலாம் என வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சர் ஏ.கே.அப்துல் மோமன்…

தமிழகம் கேரளா இடையே நதிநீர் பங்கீடு: சென்னையில் இரு மாநில அதிகாரிகள் குழு பேச்சுவார்த்தை…

சென்னை: தமிழகம் கேரளா இடையே உள்ள நதிநீர் பங்கீடு தொடர்பான பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் சென்னையில் இரு மாநில அதிகாரிகள் குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. தமிழகம்…

ஏலம் விடப்படும் ஊராட்சி பதவிகள்: சிவகாசி அருகே அதிமுகவினரால் இளைஞர் அடித்துக்கொலை

சிவகாசி: ஊராட்சித் தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்படும் வகையில் நடைபெற்ற கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்த இளைஞர், அதிமுகவினரால் அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 7 பேர்…

மின்சார, மெட்ரோ ரயில் இணைப்பு: பரங்கிமலையில் ரூ.6 கோடியில் புதிய நடை மேம்பாலம்

சென்னை: சென்னை விமான நிலையம் அருகே உள்ள பரங்கிமலை ரயில் நிலையம், முனையமாக மாற்றப்பட்டு வருகிறது. இங்கு, தற்போது இயக்கப்பட்டு வரம் மின்சார ரயில், மெட்ரோ ரயில்,…

சமூகவலைதளத்தில் குழந்தைகள் ஆபாச படம் பதிவேற்றம்: திருச்சியில் வாலிபர் கைது

திருச்சி: சமூகவலைதளத்தில் குழந்தைகள் ஆபாச படம் பதிவேற்றம் செய்ததாக திருச்சியில் வாலிபர் ஒருவரை சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போலியான…