கால்பந்து தகுதிச்சுற்று – ஆப்கன் அணியை நம்பிக்கையோடு சந்திக்கும் இந்தியா!
டுஷான்பே: 2022ம் ஆண்டு நடைபெறவுள்ள ஃபிபா உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதிச்சுற்றில், இந்தியக் கால்பந்து அணி ஆப்கானிஸ்தானை சந்திக்கிறது. ஃபிபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் கத்தார் நாட்டில்…